wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ILA Module 9 - இணை உணவு

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

எந்த மாதத்திலிருந்து இணை உணவு கொடுக்க வேண்டும்?

a)

6 மாதம்

b)

4 மாதம்

c)

5 மாதம்

d)

7 மாதம்

2.

எந்த வகை (இணை உணவு) உணவைக் கொடுக்க வேண்டும்?

a)

பருப்பு வாகை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கள், கீரை வகைகள் & புரதம் நிறைந்த உணவு

b)

பருப்பு வாகை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கள், கீரை வகைகள் & நார் சாத்து உணவு

c)

பருப்பு வாகை, மஞ்சள், சீவப்பு நிற காய்கள், கீரை வகைகள் & நார் சாத்து உணவு

d)

பருப்பு வாகை, மஞ்சள், சீவப்பு நிற காய்கள், அசைவம் வகைகள் & நார் சாத்து உணவு

3.

ஒரு நாளைக்கு 9 மாத குழந்தை எவ்வளவு சாப்பிட வேண்டும்?

a)

210 கிராம் / 2 முழு கிண்ணம்

b)

200 கிராம் / 2 முழு கிண்ணம்

c)

205 கிராம் / 2 முழு கிண்ணம்

d)

2000 கிராம் / 2 முழு கிண்ணம்

4.

ஒரு நாளைக்கு 12 மாத குழந்தை எவ்வளவு சாப்பிட வேண்டும்?

a)

300 கிராம் / 3 முழு கிண்ணம்

b)

3000 கிராம் / 3 முழு கிண்ணம்

c)

30 கிராம் / 3 முழு கிண்ணம்

d)

305 கிராம் / 3 முழு கிண்ணம்

5.

ஒரு நாளைக்கு 18 மாத குழந்தை எவ்வளவு சாப்பிட வேண்டும்?

a)

5000 கிராம் / 5 முழு கிண்ணம்

b)

500 கிராம் / 5 முழு கிண்ணம்

c)

510 கிராம் / 5 முழு கிண்ணம்

d)

50 கிராம் / 5 முழு கிண்ணம்

6.

ஒரு குழந்தைக்கு சரியான இணை உணவு கொடுத்தார் என்பதை உறுதி செய்வது எப்படி?

a)

வீட்டு பார்வை

b)

வளர்ச்சி கண்காணிப்பு

c)

CBE

d)

தொலைபேசியில் அம்மாவிடம் கேட்டு

7.

அன்னபிரசன்னம்திக்கு பயன்படுத்தப்படும் கிண்ணத்தின் அளவு?

a)

150 கிராம்

b)

100 கிராம்

c)

1500 கிராம்

d)

1000 கிராம்

8.

நமது அன்றாட உணவில் உள்ள முக்கிய ஆற்றல் என்ன?

a)

புரதம்

b)

கார்போஹைட்ரேட்

c)

நார்ச்சத்து

d)

அனைத்து சத்து

9.

நமது உடல் செயல்பாடுகளுக்கு முக்கிய விஷயங்கள் என்ன?

a)

ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜன்

b)

ஆற்றல்

c)

உணவு

d)

தண்ணீர்

10.

சதவீதத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?

a)

(மொத்தம்/பெறுவது) X 10

b)

(மொத்தம்/பெறுவது) X 100

c)

(பெறுவது/மொத்தம்) X 100

d)

(மொத்தம்/பெறுவது) X 1000