wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Mathew 5-8

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who are called Children of God?


யார் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்?

a)

Those who are pure in heart

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்

b)

Those who are merciful

இரக்கமுடையவர்கள்

c)

Those who are the peacemakers

சமாதானம் பண்ணுகிறவர்கள்

d)

Those who hunger and thirst after righteousness

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள்

2.

You should ____________


நீங்கள் ______________________

a)

swear not on Heaven

வானத்தின் பேரில்சத்தியம்பண்ணவேண்டாம்

b)

swear not on Earth

பூமியின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம்

c)

swear not on Thy head

உன் சிரசின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம்

d)

Swear not at all

பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்

3.

Who loves to pray standing in the synagogues and in the corners of the streets, that they may be seen of men?


மனுஷர் காணும்படியாக யார் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்?

a)

Hypocrites

மாயக்காரர்

b)

Pharisees

பரிசேயர்

c)

Saducees

சதுசேயர்

d)

Scribes

வேதபாரகர்

4.

For where your treasure is, there will your ____________ be

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் __________இருக்கும்

a)

Thought

சிந்தை

b)

Heart

இருதயம்

c)

Desire

விருப்பம்

d)

Goal

இலக்கு

5.

what man is there of you, whom if his son ask bread, will he give him a _______?


எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் ___________கொடுப்பானா?

a)

Stone

கல்லை

b)

Serpent

பாம்பை

c)

Fish

மீனை

6.

Who inwardly are ravening wolves?

யார் உள்ளத்தில் பட்சிக்கிற ஓநாய்கள்?

a)

Scribes

வேதபாரகர்

b)

False prophets

கள்ளத்தீர்க்கதரிசிகள்

c)

Pharisees

பரிசேயர்

d)

Saducees

சதுசேயர்

7.

Whose servant lay at home sick of the palsy?


யாருடைய வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்பட்டான்

a)

Peter

பேதுரு

b)

Centurion

நூற்றுக்கு அதிபதி

c)

Leper

குஷ்டரோகி

d)

Wise man

புத்தியுள்ள மனுஷன்

8.

Who did Jesus call as men of little faith?

இயேசு அற்பவிசுவாசிகளே என்று யாரை அழைத்தார்

a)

Centurion

நூற்றுக்கு அதிபதி

b)

People of Gergesenes

கெர்கெசேனர் நாட்டில் உள்ள மக்கள்

c)

Devils

பிசாசுகளை

d)

Disciples

சீஷர்கள்

9.

Who does not have a place to lay his head?


யாருக்கு தலைசாய்க்க இடமில்லை?

a)

Foxes

நரிகள்

b)

Birds of the air

ஆகாயத்துப்பறவைகள்

c)

Son of man

மனுஷகுமாரன்

d)

Poor

ஏழைகள்

10.

Who was not arrayed (dressed) like the lilies of the field?


யார் காட்டுப்புஷ்பங்கள் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை?

a)

David

தாவீது

b)

Solomon

சாலொமோன்

c)

Gentiles

அஞ்ஞானிகள்

d)

Woman

பெண்கள்