NEW
Font size
WorksheetsMathew 9-12
Total questions: 10
Worksheet time: 5mins
Who complained to Jesus that his disciples did not fast?
இயேசுவினிடத்தில் அவருடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று யார் குறை கூறியது?
His disciples
அவருடைய சீஷர்கள்
John's disciples
யோவானுடைய சீஷர்
Pharisees
பரிசேயர்
Scribes
வேதபாரகர்
What will happen when you put new wine in old bottles?
புது திராட்சரசத்தை பழந்துருத்திகளில் வார்த்து வைத்தால் என்னவாகும்?
Bottles will break
துருத்திகள் கிழிந்துபோம்
Wine runneth out
இரசமும் சிந்திப்போம்
Bottles will perish
துருத்திகளும் கெட்டுப்போம்
All the above
மேற்கூறிய எல்லாம்
None of the above
இவை ஏதுமில்லை
What healed the woman who touched the hem of the garment?
பெரும்பாடுள்ள ஸ்திரீ எது குணப்படுத்தியது?
Her Faith
அவளுடைய விசுவாசம்
Jesus Garment
இயேசுவின் வஸ்திரம்
Jesus words
இயேசுவின் வார்த்தை
Her Touch
அவளுடைய தொடுதல்
Where did Jesus command his disciples to go?
இயேசு தமது சீஷர்களுக்கு கட்டளையிட்டு எங்கு போகச்சொன்னார்?
Way of the Gentiles
புறஜாதியார் நாட்டுக்கு
Any city of the Samaritans
சமாரியர் பட்டணங்களில்
Lost sheep of the house of Israel
காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டார்
All of the earth
உலகத்திலெங்கும்
Between chapters 9-12 how many times does the word Beelzebub occur?
மத்தேயு 9-12 அதிகாரங்களில் பெயல்செபூல் என்கிற வார்த்தை எத்தனை முறை இடம்பெறுகிறது
Two
இரண்டு முறை
Three
மூன்று முறை
Once
ஒரே முறை
None
இடம்பெறவில்லை
Who shall be saved?
யார் இரட்சிக்கப்படுவான்?
He that endureth to the end
முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவன்
Those who give testimony
சாட்சி கொடுப்பவர்கள்
Those who read the bible
வேதத்தை வாசிப்பவர்கள்
Those who follow the commandments
கற்பனைகளுக்கு கீழ்படிகிறவர்கள்
Which city shalt be brought down to hell?
எந்த நகரம் பாதாளபரியந்தம் தாழ்த்தப்படும்
Chorazin
கொராசின்
Bethsaida
பெத்சாயிதா
Tyre and Sidon
தீருவும் சீதோனும்
Capernaum
கப்பர்நகூம்
What is easy?
எது மெதுவாய் இருக்கிறது
Yoke
நுகம்
Burden
சுமை
Cross
சிலுவை
Commandments
கற்பனைகள்
When David was hungry what did he eat?
தாவீது பசியாயிருந்தபோது எதை புசித்தார்
Ears of corn
கதிர்களை
Mannah
மன்னா
Shewbread (consecrated/sacred bread)
தேவசமுகத்து அப்பங்களை
Wine
திராட்சரசம்
What shall not be forgiven unto men?
எது மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை?
All manner of sin
எந்தப்பாவமும்
Blasphemy
தூஷணம்
Blasphemy against the Holy Ghost
ஆவியானவருக்கு விரோதமான தூஷணம்
Whosoever speaketh a word against the Son of man
மனுஷகுமரனுக்கு விரோதமான வார்த்தை
