Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10th

Total questions: 35

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது

a)

பொருளின் எடை

b)

கோளின் ஈர்ப்பு முடுக்கம்

c)

பொருளின் நிறை

d)

அ மற்றும் ஆ

2.

கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்கு சமமானது

a)

உந்த மாற்று வீதம்

b)

விசை மற்றும் கால மாற்று வீதம்

c)

உந்த மாற்றம்

d)

நிறை வீத மாற்றம்

3.

விசையின் சுழற்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது

a)

நீச்சல் போட்டி

b)

டென்னிஸ்

c)

சைக்கிள் பந்தயம்

d)

ஹாக்கி

4.

ராக்கெட் ஏவுதல் _________ விதிகள் பயன்படுத்தப்படுகிறது

a)

நியூட்டனின் மூன்றாம் விதி

b)

நியூட்டனின் பொது இயற்பியல் விதி

c)

நேர்க்கோட்டு உந்த மாறா கோட்பாடு

d)

அ மற்றும் இ

5.

விழி ஏற்பமைவுதிறன் குறைபாட்டை சரிசெய்ய உதவுவது

a)

குவி லென்ஸ்

b)

குழி லென்ஸ்

c)

குவி ஆடி

d)

இரு குவிய லென்ஸ்

6.

மின்விளக்கு ஒன்று குவிலென்ஸ் ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது மின்விளக்கு ஒளியூட்ட படும்போது குவிலென்ஸ் ஆனது

a)

விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

b)

குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

c)

இணை கற்றைகளை உருவாக்கும்

d)

நிறக் கற்றைகளை உருவாக்கும்

7.

ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத்தொலைவு

a)

4மீட்டர்

b)

-40மீட்டர்

c)

0.25மீட்டர்

d)

-0.25மீட்டர்

8.

பொது வாயு மாறிலியின் மதிப்பு

a)

3.81 J மோல் -1 K-1

b)

8.03 J மோல் -1 K-1

c)

1.38 J மோல் -1 K-1

d)

8.31 Jvமோல் -1 K-1

9.

ஒரு பொருளை வெப்ப படுத்தினாலோ அல்லது குளிர்வித்தலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்

a)

எதிர் குறி

b)

நேர் குறி

c)

சுழி

d)

இவற்றில் எதுவுமில்லை

10.

கிலோவாட் மணி என்பது எதனுடைய அலகு

a)

மின்தடை எண்

b)

மின்கடத்துதிறன்

c)

மின்னாற்றல்

d)

மின்திறன்

11.

மின்தடையின் SIஅலகு

a)

மோ

b)

ஜூல்

c)

ஓம்

d)

ஓம் மீட்டர்

12.

கதிரியக்கத்தின் அளவு

a)

ராண்ட்ஜன்

b)

கியூரி

c)

பெக்கோரல்

d)

இவை அனைத்தும்

13.

கமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்

a)

கல்பாக்கம்

b)

கூடங்குளம்

c)

மும்பை

d)

ராஜஸ்தான்

14.

காமா கதிர் இயக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க எந்த உரைகள் பயன்படுத்தப்படுகின்றன

a)

காரிய ஆக்சைடு

b)

இரும்பு

c)

காரியம்

d)

அலுமினியம்

15.

காமா கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை

a)

கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்

b)

திசுக்களை பாதிக்கும்

c)

மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்

d)

அதிகமான வெப்பத்தை உருவாக்கும்

16.

புற்று நோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு

a)

ரேடியோ அயோடின்

b)

ரேடியோ கார்பன்

c)

ரேடியோ கோபால்ட்

d)

ரேடியோ நிக்கல்

17.

ஒரு ஒலி அலையானது எதிரொலிக்க பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது கீழ்க்கண்டவற்றுள் எது மாற்றமடையும்

a)

வேகம்

b)

அதிர்வெண்

c)

அலைநீளம்

d)

எதுவும் இல்லை

18.

ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்

a)

அலையின் திசையில் அதிரும்

b)

அதிரும் ஆனால் குறிப்பிட்ட திசை இல்லை

c)

அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்

d)

அதிர்வருவதில்லை

19.

மின்னோட்டத்தின் SI அலகு

a)

கூலும்

b)

ஆம்பியர்

c)

வோல்ட்

d)

ஜூல்

20.

பொருளின் அளவிற்கு சமமான தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

a)

f

b)

2f

c)

ஈறிலா தொலைவு

d)

f க்கும் 2f க்கும் இடையில்

21.

கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு

a)

குளுக்கோஸ்

b)

ஹீலியம்

c)

கார்பன் டை ஆக்சைடு

d)

ஹைட்ரஜன்

22.

துருவின் வாய்ப்பாடு

a)

FeO4.xH2O

b)

FeO.xH2O

c)

Fe2O3.xH2O

d)

FeO

23.

கீழ்கண்டவற்றுள் எது சர்வ கரைப்பான் எனப்படுவது

a)

அசிட்டோன்

b)

பென்சீன்

c)

நீர்

d)

ஆல்கஹால்

24.

எரிசாராயம் என்பது ஒரு நீர்மக் கரைசல் இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்

a)

95.5%

b)

75.5%

c)

55.5%

d)

45.5%

25.

TFM என்பது சோப்பின் எந்த பகுதி பொருளைக் குறிக்கிறது

a)

தாது உப்பு

b)

வைட்டமின்

c)

கொழுப்பு அமிலம்

d)

கார்போஹைட்ரேட்

26.

கிரப் சுழற்சி எங்கு நடைபெறுகிறது

a)

பசுங்கணிகம்

b)

மைட்டோகாண்ட்ரியா வின் உட்பகுதி

c)

புறத்தோல் துளை

d)

மைட்டோகாண்ட்ரியா வின் உட்புற சவ்வு

27.

அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது

a)

வாய்

b)

வாய்க்குழி

c)

தொண்டை

d)

தீனி பை

28.

நீராவிப் போக்கின் போது வெளியேற்றப்படுவது

a)

கார்பன் டை ஆக்சைடு

b)

ஆக்சிசன்

c)

நீர்

d)

இவை எதுவுமில்லை

29.

ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்

a)

தசைகள்

b)

ஆக்சான்கள்

c)

டென்ட்ரைட்டுகள்

30.

கீழே உள்ளவற்றில் எது நாளமுள்ள சுரப்பி ஆகவும் நாளமில்லா சுரப்பியாகவும் செயல்படுகிறது

a)

கணையம்

b)

சிறுநீரகம்

c)

நுரையீரல்

d)

கல்லீரல்

31.

சின்கேமியா விளைவால் உருவாவது

a)

சூஸ் போர்கள்

b)

கொனிடியா

c)

சைக்கோட்

d)

கிளாமிடோஸ் போர்கள்

32.

தொல் உயிர் படிவங்களின் காலத்தை அறிய உதவும் தற்போதைய முறை

a)

ரேடியோ கார்பன் முறை

b)

யுரேனியம் காரியம் முறை

c)

பொட்டாசியம் ஆர்கான் முறை

d)

இவை அனைத்தும்

33.

பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டை முன்மொழிந்தவர்

a)

ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க்

b)

சார்லஸ் டார்வின்

c)

எர்னஸ்ட் ஹேக்கல்

d)

கிரிகர் மெண்டல்

34.

டி என் ஏ வை வெட்ட பயன்படும் நொதி

a)

கத்தரிக்கோல்

b)

ரெஸ்ட் ரிக்சன் எண்டோ நியூக்ளியஸ்

c)

கத்தி

d)

ஆர் என் ஏ நொதிகள்

35.

அளவுக்கு மிஞ்சிய மது பழக்கத்தினால் உருவாவது

a)

ஞாபக மறதி

b)

கல்லீரல் சிதைவு

c)

மாயத்தோற்றம்

d)

மூளை செயல்பாடு குறைதல்