wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சிறுநீரகத்தின் செயல் அழகு எது

a)

நியூரான்

b)

பெரிகார்டியா

c)

நெப்ராண்

d)

எண்டோமெட்ரியும்

e)

எதுவுமில்லை

2.

வேதியல் தூதுவர்கள் யார்

a)

பெரிகார்டியா

b)

எண்டோமெட்ரியும்

c)

ஹார்மோன்

d)

நெப்ராண்

3.

ஒரு மோல் நைட்ரோஜன் அணுவின் நிறை

a)

28AMU

b)

14AMU

c)

28 கி

d)

14 கி

4.

துருவின் வாய்ப்பாடு

a)

FeO.x H2O

b)

FeO4.x H2O

c)

Fe2O3.x H 2O

d)

FeO

5.

மின் தடை அழகு

a)

ஓம்

b)

வாட்

c)

கிலோ வாட் மணி

d)

ரான்டஜன்

6.

வேதிபொருட்களின் அரசன்

a)

நைட்ரிக் அமிலம்

b)

கந்தக அமிலம்

c)

சில்வர் குளோரைடு

d)

எதுவுமில்லை

7.

பசுமை இல்ல வாயு

a)

N2

b)

CO2

c)

O2

d)

SO2

8.

இதயத்தை சூழ்ந்துள்ள உறை

a)

பெரிகார்டியம்

b)

ப்ளுரா

c)

மேனிஜஸ்

d)

எதுவுமில்லை