wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Matthew 17-20

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Jesus compared John the Baptist to___________


இயேசு யோவான் ஸ்நானகனை ___________ ஒப்பிட்டு பேசினார்

a)

Elijah (Elias)

எலியா

b)

Moses

மோசே

c)

Peter

பேதுரு

d)

James

யாக்கோபு

2.

Why the disciples were not able to drive out the demon?


சீஷர்களால் பிசாசை துரத்திவிட ஏன் கூடாமற்போயிற்று?

a)

Less power than Jesus

இயேசுவைவிட சக்தி குறைவு

b)

Pride

பெருமை

c)

They needed the Holy Ghost

பரிசுத்த ஆவியின் வரம் இல்லை

d)

Unbelief (little faith)

அவிசுவாசத்தினால்

3.

How did Jesus pay the temple tax?

இயேசு வரிப்பணம் எப்படி செலுத்தினார்

a)

By selling some doves

சில புறாக்களை விற்று

b)

Obtaining a coin from the mouth of a fish

வெள்ளிப்பணத்தை மீனின் வாயிலிருந்து எடுத்து

c)

Taking the money from the treasury that Judas kept

யூதாஸ் கருவூலத்தில் வைத்த பணத்திலிருந்து

d)

Taking up an offering

காணிக்கை எடுத்து

4.

How often was Peter told to forgive a person?


ஒருவரை எத்தனைதரம் மன்னிக்கவேண்டும் என்று பேதுருவுக்கு கூறப்பட்டது

a)

Seven times

ஏழு தரம்

b)

Seventy times

எழுபது தரம்

c)

490 times

நாநூற்றிதொண்ணூறு

d)

1000 times

ஆயிரம்

5.

How much were each of the laborers paid for the day or part of the day they worked in the vineyard?


திராட்சத்தோட்டத்து வேலையாட்களுக்கு நாளொன்றுக்கு அல்லது பகுதிநேர கூலி எவ்வளவு?

a)

One piece of silver

ஒரு வெள்ளி காசு

b)

One penny

ஒரு பணம்

c)

One pound

ஒரு இராத்தல்

d)

One talent

ஒரு தாலந்து

6.

Who was behind the request for James and John to sit on either side of Jesus in glory?


இயேசுவின் இருப்புறத்தில் யோவனும் யாக்கோபும் உட்காரும் யோசனை யார் மனதில் உதித்தது

a)

Peter

பேதுரு

b)

Their father

அவர்கள் தகப்பன்

c)

Their mother

அவர்கள் தாய்

d)

None of the above

இதில் எவையும் இல்லை

7.

What did Peter suggest they build?

பேதுரு எதை கட்ட விரும்பினார்?

a)

The signs of the times

கால குறிப்புகள்

b)

Tabernacles

கூடாரம்

c)

Temple

ஆலயம்

d)

None of the above

இவை எவையும் இல்லை

8.

The disciples were not to tell the vision of the transfiguration until when?


இயேசு மறுரூபமான நிகழ்வை எது வரை ஒருவரிடம் கூற வேண்டாம் என சீஷர்களுக்கு கட்டளையிட்டார்

a)

Faith was completed

விசுவாசம் பூரணமாகும் வரை

b)

The Son of Man is risen from the dead

மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும்

c)

Until the age of reasoning

நியாயமான வயது வரை

d)

Until the time is ripe

காலம் நிறைவேறும் வரை

9.

What should be done to the ones who offend little children?


சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவனுக்கு என்ன செய்ய வேண்டும்?

a)

Forgive him

மன்னிக்க வேண்டும்

b)

Hang a millstone in his neck and drown him

அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்த வேண்டும்

c)

Thrash him

அடிக்க வேண்டும்

d)

Hang him

தூக்கிலிட வேண்டும்

10.

The son of man came to give his life as a __________to many


மனுஷகுமார் தம்முடைய ஜீவனை அநேகருக்கு _________ கொடுக்க வந்தார்

a)

Servant

பணிவிடைக்காரனாக

b)

Ransom

மீட்கும் பொருளாக

c)

Cross

சிலுவையாக

d)

Sign

அடையாளமாக