NEW
Font size
WorksheetsTamil
Total questions: 15
Worksheet time: 8mins
பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
கம்பர்
சேக்கிழார்
பரஞ்சோதிமுனிவர்
சுந்தரர்
பா எத்தனை வகைப்படும்?
3
5
4
2
இரட்டைகாப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம் சீவகசிந்தாமணி
மணிமேகலை,மணோன்மணியம்
வளையாபதி, குண்டலகேசி
சிலப்பதிகாரம்,மணிமேகலை
தீவகம் என்னும் சொல்லின் பொருள்
தங்கம்
விளக்கு
தீவு
தீபகற்பம்
புறநானூறு பிரித்தெழுதுக
புறம்+நானூறு
புறம்+நான்கு+நூறு
புறம்+நாலு+நூறு
புறநான்கு+நூறு
மணநூல் என்றழைக்கப்படுவது
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
வளையாபதி
மணிமேகலை
வெண்பாஎத்தனைவகைப்படும்?
6
4
5
3
உயிர்மெய்யெழுத்துகள்எத்தனை?
217
212
216
214
முல்லைப்பாட்டின் ஆசிரியர்
நப்பூதனார்
நச்செள்ளையார்
நக்கீரனார்
ஔவையார்
மருதம்நிலத்திற்கான விலங்கு
மான்
எருமை
முதலை
புலி
அகழ்வார்-அலகிட்டால்
புளிமா
தேமா
கருவிளம்
கூவிளம்
ஐம்புலன்கள் யாவை?
கண்,காது,மூக்கு,செவி,வாய்
நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு
பார்,தொடு,சுவை,கேள்,பேசு
கை,கால்,கண்,மூக்கு,செவி
யாப்பின்உறுப்புகள் எத்தனை?
4
5
6
8
முக்கனி விரித்தெழுதுக
மா,தென்னை,பலா
பலா,வேம்பு,வாழை
மா,பலா,வாகை
மா,பலா,வாழை
சிலப்பதிகாரம் பிரித்தெழுதுக
சிலப்பு+அதிகாரம்
சிவப்பு+அதிகாரம்
சிலம்பு+அதிகாரம்
சிலம்பு+அதி+காரம்
