wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10maths unit5

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒரு நாற்கரமானது ஒரு சரிவகமாக அமையத் தேவையான நிபந்தனை

a)

இரு பக்கங்கள் இணை

b)

எதிரெதிர் பக்கங்கள் இணை

c)

இரு பக்கங்கள் இணை மற்றும் இரு பக்கங்கள் இணையற்றவை

d)

அனைத்துப் பக்கங்களும் சமம்

2.

கோட்டுத் துண்டு PQயின் சாய்வு1/√3 எனில், PQக்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு

a)

O

b)

√3

c)

-√3

d)

1/√3

3.

(0,0) மற்றும்(-8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு

a)

- 1

b)

1/3

c)

-8

d)

1

4.

X=11 எனக் கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடானது

a)

Xஅச்சுக்கு இணை

b)

Yஅச்சுக்கு இணை

c)

(0,11) என்ற புள்ளி வழிச்செல்லும்

d)

ஆதிப்புள்ளி வழிச்செல்லும்

5.

(12,3),(4,a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு1/8 எனில்'a'யின் மதிப்பு

a)

4

b)

2

c)

1

d)

-5

6.

(5,7),(3,p) மற்றும்(6,6) என்பன ஒரு கோட்டமைந்தவை எனில் Pயின் மதிப்பு

a)

9

b)

3

c)

6

d)

12

7.

3x-y=4 மற்றும் x+y=8 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி

a)

(5,3)

b)

(3,5)

c)

(4,4)

d)

(2,4)

8.

8y=4x+21 என்ற நேர்கோட்டின் சமன்பாட்டிற்குக் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை

a)

சாய்வு 0.5 மற்றும் y வெட்டுத் துண்டு 2.6

b)

சாய்வு 5 மற்றும் y வெட்டுத் துண்டு 2.6

c)

சாய்வு 0.5 மற்றும் yவெட்டுத் துண்டு 1.6

d)

சாய்வு 5 மற்றும் y வெட்டுத் துண்டு 1.6

9.

Yஅச்சில் அமையும் புள்ளி A யின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B யின் கிடை மட்டத் தொலைவு 5 எனில் AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு

a)

8x-5y=40

b)

x=8

c)

y=5

d)

8x+5y=40

10.

7x-3y+4=0 என்ற நேர்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச்செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு

a)

7x-3y=0

b)

3x+7y=0

c)

7x-3y+4=0

d)

3x-7y+4=0

11.

ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள்.சுவரை Yஅச்சாக கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது

a)

x=10

b)

y=10

c)

y=0

d)

x=0

12.

L1:3y=4x+5,L2,:4y=3x-1 ,L3:4y+3x=7,L4:4x+3y=2 எனக்கொடுக்கப்பட்ட நான்கு நேர்கோடுகளுக்குக் கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை

a)

L1 மற்றும் L2 செங்குத்தானவை

b)

L2 மற்றும் L4 செங்குத்தானவை

c)

L1 மற்றும் L4 இணையானவை

d)

L2 மற்றும் L3 இணையானவை

13.

சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியைவை

a)

இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்

b)

அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்

c)

இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்

d)

இரு பக்கங்களின் சாய்வுகள்

14.

(2,1) ஐ வெட்டுப்புள்ளியாகக் கொண்ட இரு நேர்கோடுகள்

a)

x+y=3; 3x+y=7

b)

x-y-3=0; 3x-y-7=0

c)

x+3y-3=0; x-y-7=0

d)

3x+y=3; x+y=7

15.

(-5,0),(0,-5), மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு

a)

5 ச.அலகுகள்

b)

எதுவுமில்லை

c)

0 ச.அலகுகள்

d)

25 ச.அலகுகள்