wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10th-HISTORY-vol-2

Total questions: 40

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்

a)

மருது சகோதரர்கள்

b)

பூலித்தேவர்

c)

வேலு நாச்சியார்

d)

வீரபாண்டிய கட்டபொம்மன்

2.

சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்

a)

வேலு நாச்சியார்

b)

கட்டபொம்மன்

c)

பூலித்தேவர்

d)

ஊமைத்துரை

3.

திருச்சிராப்பள்ளி சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர் யார்

a)

மருது சகோதரர்கள்

b)

பூலித்தேவர்

c)

வீரபாண்டிய கட்டபொம்மன்

d)

கோபால நாயக்கர்

4.

வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாயிருந்த தலைமை தளபதி யார்

a)

கர்னல் பேன் கோர்ட்

b)

மேஜர் ஆம்ஸ்ட்ராங்

c)

சர்ஜான் கிரடாக்

d)

கர்னல் அக்னியூ

5.

ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியதுல்லா கீழ்கண்டவற்றில் எதனை தொடங்கினார்

a)

வஹாபி கிளர்ச்சி

b)

ஃபராசி இயக்கம்

c)

பழங்குடியினர் எழுச்சி

d)

கோல் கிளர்ச்சி

6.

நிரந்தர குடியிருப்பின் கீழ் ஜமீன் களை உருவாக்கும் திட்டத்தின் படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்ட அவர்கள் யார்

a)

சாந்த லர்கள்

b)

டிடு மீர்

c)

முண்டா

d)

கோல்

7.

வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது

a)

1905ஜூன்19

b)

1906ஜூலை18

c)

1907ஆகஸ்ட்19

d)

1905அக்டோபர்16

8.

1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர்

a)

அன்னிபெசன்ட் அம்மையார்

b)

பிபின் சந்திர பால்

c)

லாலா லஜபதி ராய்

d)

திலகர்

9.

அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்

a)

மோதிலால் நேரு

b)

முகமது அலி

c)

ராஜ்குமார் சுக்லா

d)

சைபுதீன் கிச்சுலு

10.

விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது

a)

1930 ஜனவரி26

b)

1929 டிசம்பர்26

c)

1946ஜூன்16

d)

1947ஜனவரி15

11.

1933 ஜனவரி8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது

a)

கோவில் நுழைவு நாள்

b)

மீட்பு நாள்

c)

நேரடி நடவடிக்கை நாள்

d)

சுதந்திர பெருநாள்

12.

காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையாவை வீழ்த்தி 1939ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பதவிக்கு வந்தவர் யார்

a)

ராஜேந்திர பிரசாத்

b)

ஜவஹர்லால்நேரு

c)

சுபாஷ் சந்திரபோஸ்

d)

மௌலானா அபுல் கலாம் ஆசாத்

13.

சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்

a)

டிஎம் நாயர்

b)

பி ரங்கையா

c)

ஜி சுப்பிரமணியன்

d)

ஜி ஏ நடேசன்

14.

அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது எனக் கூறியவர் யார்

a)

அன்னிபெசன்ட்

b)

எம் வீர ராகவாச்சாரி

c)

பிபி வாடியா

d)

ஜிஎஸ் அருண்டேல்

15.

கீழ் காண்பவர்களுள் சுயராஜ்யவாதி யார்

a)

எஸ் சத்தியமூர்த்தி

b)

கஸ்தூரிரங்கன்

c)

பி சுப்பராயன்

d)

பெரியார் ஈவேரா

16.

இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது

a)

ஈரோடு

b)

சென்னை

c)

சேலம்

d)

மதுரை

17.

இந்தியாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி------- ஆவார்

a)

சி வை தாமோதரனார்

b)

பெரியார்

c)

ராஜா ராம் மோகன் ராய்

d)

மறைமலை அடிகள்

18.

------- சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் ஆகும்

a)

குடியரசு

b)

புரட்சி

c)

விடுதலை

d)

பகுத்தறிவு

19.

1893 இல் ஆதிதிராவிட மகாஜன சபையை - - - - - - நிறுவினார்

a)

இரட்டைமலை சீனிவாசன்

b)

ராஜாஜி

c)

பி ஆர் அம்பேத்கார்

d)

எம் சி ராஜா

20.

அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய _______நீதிக்கட்சியில் நிறுவப்பட்டது

a)

பணியாளர் தேர்வு வாரியம்

b)

பொதுப்பணி ஆணையம்

c)

மாநில பணியாளர் ஆளெடுப்பு வாரியம்

d)

பணியாளர் தேர்வாணையம்

21.

கர்நாடக போர்களில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கியவர் யார்

a)

வேலு நாச்சியார்

b)

பூலித்தேவர்

c)

ஆற்காடு நவாப்

d)

திருவிதாங்கூர் மன்னர்

22.

சிவசுப்பிரமணியன் ஆர் எங்கு தூக்கிலிடப்பட்டார்

a)

கயத்தாறு

b)

நாகலாபுரம்

c)

விருப்பாச்சி

d)

பாஞ்சாலங்குறிச்சி

23.

வேலூர் புரட்சி எப்போது வெடித்தது

a)

1805 மே 24

b)

1805 ஜூலை10

c)

1806 ஜுலை 10

d)

1806 செப்டம்பர் 10

24.

வேலூர் புரட்சிக்கு பின் திப்புசுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்

a)

கல்கத்தா

b)

மும்பை

c)

டெல்லி

d)

மைசூர்

25.

நிலம் கடவுளுக்குச் சொந்தம் என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரி விதிப்பதோ வாடகை வசூலிப்பதோஇறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்

a)

டிடு மீர்

b)

சித்தூ

c)

டு டூ மியான்

d)

ஷரியத் துல்லா

26.

கீழ்காண்போரில் தீவிர தேசியவாதி யார்

a)

தாதாபாய் நவுரோஜி

b)

நீதிபதி கோவிந்த ரானடே

c)

பிபின் சந்திர பால்

d)

ரொமேஷ் சந்திரா

27.

சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது

a)

கோல் கிளர்ச்சி

b)

இண்டிகோ கிளர்ச்சி

c)

முண்டா கிளர்ச்சி

d)

தக்காண கலவரங்கள்

28.

நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்

a)

தீனபந்து மித்ரா

b)

ரொமேஷ் சந்திர தத்

c)

தாதாபாய் நவரோஜி

d)

பிர்சா முண்டா

29.

இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது

a)

பம்பாய்

b)

மதராஸ்

c)

லக்னோ

d)

நாக்பூர்

30.

முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் ஏற்றப்பட்டது

a)

1858

b)

1911

c)

1865

d)

1936

31.

மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது

a)

1858ஆம் ஆண்டு சட்டம்

b)

இந்திய கவுன்சில் சட்டம்1909

c)

இந்திய அரசு சட்டம்1919

d)

இந்திய அரசுச் சட்டம்1935

32.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காந்தியடிகள் எங்கு இருந்தார்

a)

புதுடில்லி

b)

அகமதாபாத்

c)

வார்தா

d)

நவகாளி

33.

இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு எங்கே நடைபெற்றது

a)

மெரினா

b)

மயிலாப்பூர்

c)

புனித ஜார்ஜ் கோட்டை

d)

ஆயிரம் விளக்கு

34.

கீழ்கண்டவற்றில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் அதிகாரபூர்வமான ஆங்கில செய்தித்தாள் எது

a)

திராவிடன்

b)

ஆந்திரப் பிரகாசிகா

c)

ஜஸ்டிஸ்

d)

நியூ இந்தியா

35.

சென்னைக்கு அருகே உள்ள உதய வனத்தில் சத்தியாக்கிரக முகாமை அமைத்தவர் யார்

a)

கே காமராஜ்

b)

கே சந்தானம்

c)

C ராஜாஜி

d)

டி பிரகாசம்

36.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்களின் மோதல் நடைபெற்ற இடம் எது

a)

ஈரோடு

b)

சென்னை

c)

சேலம்

d)

மதுரை

37.

சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் _____வைக்கப்பட வேண்டும் என பெரியார் விரும்பினார்

a)

தேசியவாதம்

b)

பகுத்தறிவுவாதம்

c)

உருவ வழிபாடு மறுப்பு

d)

ஆன்மீகம்

38.

இந்தியாவில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ________இல் உருவாக்கப்பட்டது

a)

1918

b)

1917

c)

1916

d)

1914

39.

சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து முதன் முறையாக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்

a)

எம் சி ராஜா

b)

இரட்டைமலை சீனிவாசன்

c)

டி எம் நாயர்

d)

பி வரதராஜுலு

40.

1709இல் தரங்கம்பாடியில்______ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவி னார்

a)

கால்டுவெல்

b)

சீகன்பால்கு

c)

மீனாட்சி சுந்தரனார்

d)

F. W எல்லீஸ்