wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Matthew 21-24

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Where is Nazareth?


நாசரேத் எங்குள்ளது?

a)

Judea


யூதேயா

b)

Samaria


சமாரியா

c)

Galilee


கலிலேயா

d)

Decapolis


தெக்கப்போலி

2.

Jesus overturned the seats of _____________


இயேசு ________________ஆசனங்களை கவிழ்த்துப்போட்டார்

a)

Kings

இராஜாக்கள்

b)

Herod

ஏரோது

c)

High Priest

வேதபாரகர்

d)

Those who sold doves

புறா விற்கிறவர்கள்

3.

Which son did according to the will of his father?


எந்த மகன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் ?

a)

First son

மூத்தவன்

b)

Second son

இளையவன்

c)

both

இருவரும்

d)

Neither

இருவரும் இல்லை

4.

Why did the king punish the man (guest)?


ராஜா ஒருமனுஷனை (விருந்தாளி) ஏன் தண்டித்தான்?

a)

He had no garment

வஸ்திரம் தரித்திருக்கவில்லை

b)

He was not invited

அவன் அழைக்கப்படவில்லை

c)

He had no wedding garment

கலியாண வஸ்திரம் தரித்திருக்கவில்லை

d)

He was not his friend

அவருடைய நண்பனில்லை

5.

Who went along with the disciples to ask Jesus about paying taxes?


இயேசுவினிடத்தில் வரிகொடுக்கிறதை பற்றி தெரிந்துக்கொள்ள சீஷருடன் யார் உடன் சென்றார்கள்

a)

Pharisees

பரிசேயர்

b)

Sadducees

சதுசேயர்

c)

Herodians

ஏரோதியர்

d)

Priests

வேதபாரகர்

6.

How many times does Jesus call the scribes and Pharisees hypocrites?


இயேசு வேதபாரகரை பரிசேயரை எத்தனை முறை மாயக்காரர் என்று அழைக்கிறார்

a)

Five

ஐந்து

b)

Three

மூன்று

c)

Six

ஆறு

d)

Seven

ஏழு

7.

Zacharias was the son of _______________


சகரியா_____________குமாரன்

a)

Barachias

பரகியா

b)

Abel

ஆபேல்

c)

David

தாவீது

d)

John

யோவான்

8.

Who killest the prophets, and stonest them?


யார் தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவள்?

a)

Pharisees

பரிசேயர்

b)

Saducees

சதுசேயர்

c)

Jerusalem

எருசலேம்

d)

None of the above

எதுவம் இல்லை

9.

Those who are in __________shall flee to the mountains


_________________இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்

a)

Housetop

வீட்டின்மேல்

b)

Judaea

யூதேயா

c)

Field

வயலில்

10.

What cometh out of the east, and shineth even unto the west?


எது கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது?

a)

Sun

சூரியன்

b)

Lightning

மின்னல்