wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Current Affairs - KALAM IAS ACADEMY

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

. தமிழகத்தில் விண்வெளி ஏவுதளம் எங்கு அமைக்கப்பட உள்ளது ?

a)

ரெட்டியார்பட்டி

b)

கல்பாக்கம்

c)

குலசேகரபட்டினம்

d)

ஸ்ரீபெரும்புத்தூர்

2.

சமீபத்தில் “குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு” எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள மாநிலம்?

a)

கேரளா

b)

மேற்குவங்கம்

c)

ஜம்மு காஷ்மீர்

d)

புதுச்சேரி

3.

இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?

a)

பிக்ரம்சிங்

b)

பிபின் ராவத்

c)

தேஸ் பால்

d)

கரம்பீர் சிங்

4.

சமீபத்தில் தொடர்ந்து 288 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனைப்படைத்துள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை?

a)

கிறிஸ்டினா கோச்

b)

பெக்கி விட்சன்

c)

ஜெசிகா மேர்

d)

நமீரா சலீம்

5.

சமீபத்தில் RPF-ரயில்வே பாதுகாப்பு படையின் பெயர் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?

a)

IN-RPF

b)

RPFS

c)

IRPF

d)

IRPFS

6.

மீபத்தில் வெளியிடப்பட்ட நிதி அயோக்கின் மாநில வளர்ச்சிக்கான மதிப்பீட்டு பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம் ?

a)

தெலுங்கானா

b)

கர்நாடகா

c)

தமிழ்நாடு

d)

கேரளா

7.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தூய்மை நகரங்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நகரம்?

a)

திருச்சி

b)

அமராவதி

c)

இந்தூர்

d)

போபால்

8.

அருண் ஜெட்லி பிறந்த தினத்தை மாநில விழாவாக அனுசரிக்க முடிவுசெய்துள்ள மாநிலம்?

a)

மத்திய பிரதேசம்

b)

பீகார்

c)

உத்திர பிரதேசம்

d)

ஜார்கண்ட்

9.

சமீபத்தில் துபே குளோப் சாக்கர் யாருக்கு வழங்கப்பட்டது?

a)

லியோனல் மெஸ்ஸி

b)

வேய்ன் ரூனி

c)

கிறிஸ்டியானோ ரொனால்டோ

d)

முகமது சலா

10.

உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?

a)

கோனெரு ஹம்பி

b)

மாக்னஸ் காா்ல்ஸன்

c)

விஸ்வநாதன் ஆனந்த்

d)

ஹிகாரு நகமுரா