Worksheetsமக்களாட்சி
Total questions: 10
Worksheet time: 5mins
டேய் மாஸ் என்ற வார்த்தை எம்மொழியில் இருந்து வந்தது?
லத்தீன்
அரபு
கிரேக்கம்
பிரெஞ்சு
மக்களாட்சியில் இறையாண்மை படைத்தவர் யார்?
அரசியல்வாதிகள்
அதிகாரிகள்
வியாபாரிகள்
மக்கள்
வாக்களிக்க எத்தனை வயது நிரம்பி இருக்க வேண்டும்?
21
14
15
18
மக்களாட்சிக்கு வரையறை வழங்கியவர் யார்?
ஜவகர்லால் நேரு
மகாத்மா காந்தி
ஆபிரகாம் லிங்கன்
பில் கிளின்டன்
இந்தியாவில் எத்தகைய மக்களாட்சி முறை நடைமுறையில் உள்ளது?
நேரடி மக்களாட்சி
மறைமுக மக்களாட்சி
பிரதிநிதித்துவ மக்களாட்சி
மேற்கண்ட அனைத்தும்
நேரடி மக்களாட்சி முறை எந்த நாட்டில் நடைமுறையில் உள்ளது?
பிரான்ஸ்
இத்தாலி
ஸ்விட்சர்லாந்து
பிரிட்டன்
இந்திய அரசியலமைப்பின் சிற்பி யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
லாலா லஜபதி ராய்
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்
மோதிலால் நேரு
இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
ராஜீவ் காந்தி
ஜவஹர்லால் நேரு
இந்திரா காந்தி
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு?
இங்கிலாந்து
இந்தியா
ஜப்பான்
சீனா
இந்திய குடியரசு தினம்?
மே 1
மார்ச் 22
மார்ச் 8
ஜனவரி 26
