wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8std tamil one mark unit-1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சிங்கம் .............யில் வாழும்

a)

மாயை

b)

ஊழி

c)

முழை

d)

அலை

2.

கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு ........

a)

வீரம்

b)

அச்சம்

c)

நாணம்

d)

மகிழ்ச்சி

3.

'வெங்கரி'என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பன...............

a)

வெம்+கரி

b)

வெம்மை+கரி

c)

வெண்+கரி

d)

வெங்+கரி

4.

'என்றிருள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பன.................

a)

என்+இருள்

b)

எட்டு +இருள்

c)

என்ற +இருள்

d)

என்று +இருள்

5.

போல்+உடன்றன என்பனவற்றைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்....................

a)

போன்றன

b)

போலன்றன

c)

போ லுடன்றன

d)

போல் உடன்றன

6.

போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட. வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் ...................

a)

உ லா

b)

பரணி

c)

கலம்பகம்

d)

பதிகம்

7.

கலிங்கத்துப்பரணி..................தாழிசைகள் கொண்டது

a)

399

b)

499

c)

599

d)

699

8.

'சிதைந்தோடல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பன...................

a)

சிதைந்+ஓடல்

b)

சிதைந்து+ஓடல்

c)

சிதை+ஓடல்

d)

சிதை+தோடல்

9.

வானில் முழுநிலவு அழகாய்த்.................அளித்தது

a)

தயவு

b)

தரிசனம்

c)

துணிவு

d)

தயக்கம்

10.

இந்த ..............முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு

a)

வையம்

b)

வானம்

c)

ஆழி

d)

கானகம்

11.

அந்நியர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டது...........ஆண்டுகள் ஆகும்

a)

350

b)

375

c)

300

d)

400

12.

'சீவனில்லாமல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பன...........

a)

சீவ+நில்லாமல்

b)

சீவன் +இல்லாமல்

c)

சீவன் +நில்லாமல்

d)

சீவ+இல்லாமல்

13.

'விலங்கொடித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பன.....................

a)

விலம்+கொடித்து

b)

விலம்+ஒடித்து

c)

விலன்+ஒடித்து

d)

விலங்கு +ஒடித்து

14.

காட்டை+எரித்து என்பனவற்றைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்..........

a)

காட்டைஎரித்து

b)

காட்டையெரித்து

c)

காடுஎரித்து

d)

காடுஎரித்து

15.

இதம்+தரும் என்பனவற்றைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ...........

a)

இதந்தரும்

b)

இதம் தரும்

c)

இதத்தரும்

d)

இதைத்தரும்

16.

எம்.ஜி.ஆர். .............என்னும் ஊரில் கல்வி பயின்றார்

a)

கண்டி

b)

கும்பகோணம்

c)

சென்னை

d)

மதுரை

17.

எம்.ஜி.ஆர். படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் ...................

a)

நடிப்பு ஆர்வம்

b)

பள்ளி இல்லாமை

c)

குடும்ப வறுமை

d)

படிப்பில் ஆர்வமில்லாமை

18.

இந்திய அரசு சிறந்த நடிகருக்கான .................எனும் பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு வழங்கியது

a)

புரட்சித்தலைவர்

b)

பாரத்

c)

பாரதமாமணி

d)

புரட்சி நடிகர்

19.

ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற இடம் .........

a)

திருச்சி

b)

சென்னை

c)

மதுரை

d)

கோவை

20.

எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடி தந்த திட்டம் .........

a)

மதிய உணவுத்திட்டம்

b)

வீட்டு வசதித் திட்டம்

c)

மகளிர் நலன் திட்டம்

d)

இலவசக் காலணித் திட்டம்