wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VII SOCIL

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் ?

a)

இராமானுஜர்

b)

ஆதிசங்கர்

c)

இராமாந ந்தர்

d)

சூர்தாஸ்

2.

மீராபாய் யாருடைய சீடர்

a)

ரவிதாஸ்

b)

சூர்தாஸ்

c)

அமீர்குஸரு

d)

லேனா

3.

சீக்கியர்களின் புனித நூல் ?

a)

பைபில்

b)

குர்ரான்

c)

பகவத்கீதை

d)

குரு கிரந்சாகிப்

4.

சிஷ்டி எங்கு இயற்கை எய்தினார் ?

a)

கர்தார்பூர்

b)

குர்தாஸ்பூர்

c)

லாகூர்

d)

ஆஜ்மீர்

5.

கபீரின் பாடல்கள் எந்த மொழியில் எழுதப்பட்டவை?

a)

தமிழ்

b)

ஆங்கிலம்

c)

போஜ்புரி

d)

இந்தி

6.

வைகுண்ட பெருமாள் கோயிலைக் கட்டியவர்?

a)

மகேந்திரவர்மன்

b)

ராஜசிம்மன்

c)

நரசிம்மவர்மன்

d)

இரண்டாம்ராஜராஜன்

7.

விஜயநகர காலகட்டடக் கலையின் தனித்துவ அடையாளம் எது?

a)

மண்டபம்

b)

தூண்

c)

ஒவியம்

d)

கலை

8.

உலகின் மிக நீண்ட மலைத்தொடர் ?

a)

ஆன்டிஸ்

b)

ராக்கி

c)

இமயமலை

d)

ஆல்ப்ஸ்

9.

புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

a)

அருந்த ததி ராய்

b)

புலே

c)

வல்லி

d)

லெட்சுமி

10.

சிரிமாவோ பண்டாரநாயக

a)

இங்கிலாந்து

b)

இலங்கை

c)

ஜப்பான்

d)

ரஷ்யா

11.

ஜன்கோ தபே

a)

ஜப்பான்

b)

ரஷ்யா

c)

இலங்கை

d)

இந்தியா

12.

நுகர்வோர் உற்பத்தி திட்டம் ?

a)

1984

b)

1986

c)

1988

d)

1985

13.

அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ?

a)

1955

b)

1956

c)

1986

d)

2009

14.

இந்திய தர நிர்ணய பணியகம்?

a)

1984

b)

1986

c)

2009

d)

1955

15.

முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பமசம் ?

a)

சிற்பங்கள்

b)

விமானங்கள்

c)

கோபுரங்கள்

d)

பிரகாரங்கள்