Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆறாம் வகுப்பு

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ரத்னாவாளி நூலின் ஆசிரியர்

a)

யுவான் சுவாங்

b)

ஹர்ஷர்

c)

பாகியான்

d)

சேக்கிழார்

2.

இந்தியாவின் உயரமான சிகரம் எது

a)

கே2

b)

எவரெஸ்ட்

c)

ஆரவல்லி

d)

ஆனைமலை

3.

அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன்

a)

உயர்நீதிமன்றம்

b)

உச்சநீதிமன்றம்

c)

ஐ.நா.சபை

d)

வர்த்தக சபை

4.

இந்தியாவின் உச்சநீதிமன்றம் எங்கே அமைந்துள்ளது

a)

டெல்லி

b)

சென்னை

c)

பெங்களூர்

d)

மதுரை

5.

இந்திய அரசு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் எத்தனை

a)

எட்டு

b)

ஏழு

c)

ஆறு

d)

ஐந்து

6.

இந்திய அரசியலமைப்பின் தந்தை

a)

அம்பேத்கர்

b)

நேரு

c)

காந்தி

d)

படேல்

7.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்

a)

படேல்

b)

காந்தி

c)

நேரு

d)

அம்பேத்கர்

8.

இந்தியாவின் மான்ஸ்டர்

a)

சென்னை

b)

மும்பை

c)

கொல்கத்தா

d)

டெல்லி

9.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர்

a)

சென்னை

b)

கோயமுத்தூர்

c)

மதுரை

d)

திருநெல்வேலி

10.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள் எத்தனை

a)

மூன்று

b)

நான்கு

c)

ஐந்து

d)

ஆறு

11.

இந்தியாவின் தலைநகர்

a)

கொல்கத்தா

b)

மும்பை

c)

சென்னை

d)

டெல்லி

12.

பின்வருவனுற்றுள் எது பன்னாட்டு வானூர்தி நிலையம் இல்லை

a)

சென்னை

b)

கோயமுத்தூர்

c)

திருச்சிராப்பள்ளி

d)

தூத்துக்குடி

13.

பின்வருவனுற்றுள் எந்த நகரம் தமிழ் நாட்டில் இல்லை

a)

தஞ்சாவூர்

b)

நாகர்கோவில்

c)

ஒசூர்

d)

ரத்தினாபுரி

14.

ஈரோடு மாவட்டம் எதற்காக பெயர் பெற்றது

a)

மஞ்சள்

b)

கரும்பு

c)

இஞ்சி

d)

மிளகாய்

15.

இந்தியாவின் இரும்பு மனிதர்

a)

சுபாஷ் சந்திரபோஸ்

b)

வல்லபாய் படேல்

c)

மகாத்மா காந்தி

d)

ஜவஹர்லால் நேரு

16.

இந்திய ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது யார்

a)

ரிசர்வ் வங்கி

b)

பிரதமர்

c)

குடியரசு தலைவர்

d)

ஆளுநர்

17.

தமிழ்நாட்டின் பெரிய அணை

a)

மணிமுத்தாறு

b)

வைகை

c)

ஸ்டேன்லி

d)

சாத்தனூர்

18.

இந்தியாவின் மிகப் பெரிய அணை

a)

ஹிராகூட்

b)

பக்ராநங்கல்

c)

மேட்டூர்

d)

கிருஷ்னராஜூசாகர்

19.

இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவர் யார்

a)

பக்கிப் சந்திர சட்டர்ஜி

b)

ரவீந்திரநாத் தாகூர்

c)

காந்தி

d)

பாரதியார்

20.

திருக்குறளை எழுதியவர் யார்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

திருவள்ளுவர்

d)

திருவிக