NEW
Font size
Worksheets10 SS QR விரைவு குறியீடு வினாக்கள்
Total questions: 50
Worksheet time: 25mins
எந்த வருடம் டிரபால்கர் போரில் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டார்?
1805
1806
1815
1821
எந்த நாடு அல்சேஸ் மற்றும் லோரைன் பகுதிகளை பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது ?
ரஷ்யா
இங்கிலாந்து
ஜெர்மனி
ஆஸ்திரியா
இளம் துருக்கியர் புரட்சி நடைபெற்ற ஆண்டு ?
1905
1906
1907
1908
இரண்டாம் பால்கன் போரின் முடிவில் எந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது ?
புகாரெஸ்ட் உடன்படிக்கை
பிரஸ்ட் லிடோவ்ஸ்க் உடன்படிக்கை
லண்டன் உடன்படிக்கை
பாரிஸ் உடன்படிக்கை
செராஜிவோவில் கொல்லப்பட்ட ஆஸ்திரியா இளவரசரின் பெயர்
இரண்டாம் கெய்சர் வில்லியம்
பிரான்ஸ் பெர்டினாண்டு
பிரான்ஸ் ஜோசப்
பிரான்ஸ் அப்
முதல் உலகப் போர் நடைபெற்ற போது ரஷ்யாவின் மன்னராக இருந்தவர் யார் ?
இரண்டாம் கெய்சர் வில்லியம்
இரண்டாம் சார் நிக்கோலஸ்
பிரான்ஸ் பெர்டினாண்ட்
நெப்போலியன்
1918ல் ரஷ்யா ஜெர்மனியுடன் செய்து கொண்ட உடன்படிக்கை
வெர்சேல்ஸ் உடன்படிக்கை
புகாரெஸ்ட் உடன்படிக்கை
லண்டன் உடன்படிக்கை
பிரேஸ்ட் லிட்டோ வ்ஸ்க் உடன்படிக்கை
மைய அணியில் இருந்த நாடுகள்
ஜெர்மனி ஆஸ்திரியா ஹங்கேரி மற்றும் இத்தாலி
ரஷ்யா ஜெர்மனி மற்றும் இத்தாலி
பிரிட்டன் ஜெர்மனி மற்றும் இத்தாலி
அமெரிக்கா ஜெர்மனி மற்றும் இத்தாலி
பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர்
உட்ரோ வில்சன்
சார் எரிக் டிரம்மண்ட்
லூயிஸ் ஜார்ஜ்
ஆர்லாண்டோ
ரஷ்ய புரட்சி நடைபெற்ற ஆண்டு
1917
1918
1911
1939
அமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சி ஏற்பட்ட ஆண்டு
1927
1928
1929
1930
முசோலினி எந்த கட்சியில் உறுப்பினரானார்
பாசிசக் கட்சி
நாசிச கட்சி
கம்யூனிச கட்சி
தொழிலாளர் கட்சி
லேட்டரன் உடன்படிக்கை எக் காரணத்தால் முக்கியத்துவமானது ?
வாடிகன் நகரத்தை ஒரு சுதந்திர அரசாக முசோலினி அங்கீகரித்தார்
திருச்சபை இத்தாலிய அரசை அங்கீகரித்தது
இரண்டும் சரி
ஒன்று மட்டும் சரி
ஹிட்லர் குடியரசுத் தலைவராகவும் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் பொறுப்பேற்றுக்கொண்ட ஆண்டு
1933
1934
1936
1935
போயர்கள் எனப்படுவோர் யாவர்
ஆப்பிரிக்காவில் வசித்தவர்கள்
தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சு குடியேறிகள்
தென் அமெரிக்காவின் பிறப்புரிமை பெற்றவர்கள்
மேற்கண்ட அனைத்தும்
இன ஒதுக்கல் என்ற கொள்கை பின்பற்றப் பட்ட நாடு
தென் ஆப்பிரிக்கா
தென் அமெரிக்கா
ஐரோப்பா
ஆசியா
ஜப்பான் மஞ்சுரியாவின் மீது படையெடுத்த ஆண்டு
1930
1931
1932
1933
அச்சு நாடுகள் எனப்பட்டவை
இத்தாலி ஜெர்மனி மற்றும் ஜப்பான்
இத்தாலி ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா
இத்தாலி ஜெர்மனி மற்றும் ரஷ்யா
இத்தாலி ஜெர்மனி மற்றும் பிரிட்டன்
சூட்டன்லாந்து..................... நாட்டின் ஒரு பகுதி ஆகும்
செக்கோஸ்லோவாக்கியா
ஆஸ்திரியா
ஜெர்மனி
இத்தாலி
எந்த நாடு அமெரிக்க கப்பற்படை தளமான முத்து துறைமுகத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தது ?
ஜெர்மனி
இத்தாலி
துருக்கி
ஜப்பான்
எந்த ஆண்டு கிரோசிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது
1945
1947
1948
1940
ஐநா சபை தற்போது எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது
192
193
195
189
வெனிஸ் நகர வணிகர் என்னும் நாடக நூலை எழுதியவர்
பி சி சாங்
ஜான் ஹம்பிரி
சேக்ஸ்பியர்
பிராங்கிளின்
1936ல் ரைன்லாந்தின் மீது படையெடுத்த நாடு எது
ரசியா
போலந்து
பிரான்ஸ்
ஜெர்மனி
மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் சாசனத்தை ஐநா சபை ஏற்றுக்கொண்ட ஆண்டு
1947
1948
1949
1950
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகம் ..................... துருவங்கள் ஆனது
2
3
4
இவற்றுள் ஏதுமில்லை
நவீன சீனாவின் தந்தை யார்
சியாங் கை ஷேக்
யுவான் சி கே
சன் யாட் சென்
மைக்கேல் போரா டின்
வம்போவா ராணுவ மையத்தின் முதல் இயக்குனர் யார்
சியாங் கை சேக்
யுவான் சி கே
சன்யாட் சென்
மைக்கேல் புரோட்டின்
எந்த வருடம் சியாங் கை ஷேக் பீகிங்கை கைப்பற்றினார்
1925
1926
1928
1930
எந்த வருடம் சென்டோ CENTO ஒப்பந்தம் கலைக்கப்பட்டது
1991
1970
1975
1979
பெரிஸ்ட்ரோய்கா யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது
குருஷ்ஷேர்
கோர்பச்சேவ்
யெல்ஸ்டின்
ரீகன்
கோமிண்டாங் கட்சி யாரால் நிறுவப்பட்டது
சியாங் காய் ஷேக்
யுவான் சி கே
சன் யாட்சன்
சூ என் லாய்
கீழ்க்காணும் எந்த ஒப்பந்தம் சோவியத் நாட்டினால் செய்துகொள்ளப்பட்டது
நேட்டோ
சீட்டோ
சென்டோ
வார்சா
முதலாளித்துவ நாடுகள் மற்றும் பொதுவுடமை நாடுகள் ஆகிய இரு பிரிவுகளிலும் சேராமல் வெளியில் இருந்த நாடுகள் .......................................என அழைக்கப்பட்டன
முதலாம் உலக நாடுகள்
இரண்டாம் உலக நாடுகள்
மூன்றாம் உலக நாடுகள்
மேற்கண்ட எதுவுமில்லை
எந்த வல்லரசுகளின் அணியோடு ராணுவ கூட்டுறவு கொள்ளாமல் இருத்தல் என்ற கொள்கை கொண்டவை
அணிசேரா இயக்கம்
நேட்டோ
சென்டோ
வர்ஷா
ஐரோப்பிய ஒன்றியத்தில் மொத்தம் .........................உறுப்பு நாடுகள் உள்ளன
26
27
28
29
பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்
ராஜாராம் மோகன்ராய்
தேவேந்திரநாத் தாகூர்
கேசப் சந்திர சென்
ஆத்மாராம் பாண்டுரங
ஆதி பிரம்ம சமாஜம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது
கேசப் சந்திர சென்
ராஜாராம் மோகன்ராய்
தேவேந்திரநாத் தாகூர்
ஆத்மாராம் பாண்டுரங்
பிராத்தனை சமாஜம் நிறுவப்பட்ட இடம்
பூனா
சென்னை
பம்பாய்
கல்கத்தா
தக்காண கல்விக் கழகத்தை நிறுவியவர்
எம் ஜி ரானடே
ராமகிருஷ்ணர்
ராஜாராம் மோகன்ராய்
தேவேந்திரநாத் தாகூர்
வேதங்களுக்கு திரும்புவோம் என முழங்கியவர்
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
சுவாமி தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன்ராய்
ராமகிருஷ்ணர்
நாராயணகுரு பெரியகோவிலை எங்கு நிறுவினார்
திருச்செந்தூர்
அருவிபுரம்
கன்னியாகுமரி
திருநெல்வேலி
தயானந்த ஆங்கிலோ வேதிக் பள்ளிகளை (DAV School) உருவாக்கியது
பிரம்ம சமாஜம்
ஆரிய சமாஜம்
ராமகிருஷ்ணா மிஷின்
ஆதிப் பிரம்ம சமாஜம்
1893ல் உலக சமய மாநாடு எங்கு நடைபெற்றது
சிக்காகோ
லண்டன்
பாரிஸ்
ரோம்
தியோபந்த் என்ற மீட்பு இயக்கம் யாரால் ஏற்படுத்தப்பட்டது
முஸ்லிம்கள்
இந்துக்கள்
பார்சிகள்
பௌத்தர்கள்
ஒரு பைசா தமிழன் என்பது.,.................................
வாராந்திர பத்திரிக்கை
தினசரி
கதை
புத்தகம்
ஆங்கிலேயர்களுக்கு எதிரான தென்னிந்திய கூட்டமைப்பின் கிளர்ச்சியை
......................................................உருவாக்கியவர்
வீரபாண்டிய கட்டபொம்மன்
புலித்தேவர்
ஊமைத்துரை
மருதுபாண்டியர்
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
சிவகங்கை
காளையார்கோவில்
கயத்தாறு
மேற்கண்ட எதுவுமில்லை
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
சிவகங்கை
காளையார்கோவில்
கயத்தாறு
மேற்கண்ட எதுவுமில்லை
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
புலித்தேவர் நெற்கட்டும்செவல்
வேலு நாச்சியார் காளையார் கோவில்
கோபால நாயக்கர் விருப்பாட்சியில்
வீரபாண்டிய கட்டபொம்மன் சிவகங்கை
