wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சமூக அறிவியல் 10

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வரைபடத்தில் அம்பு குறியிட்டு காட்டபட்ட இடத்தின் பெயர்

a)

மன்னார் வளைகுடா

b)

பாக் நீர் சந்தி

c)

வட சர்க்கார் கடர்க்கரை

d)

சோழ மண்டல கடர்க்கரை

2.

இந்திய வரைபடத்தின் சுட்டிக்காட்டப்பட்ட இடத்தின் பெயரைக்குறிக்கவும்

a)

காட்வின் ஆஸ்ட்டின்

b)

எவரெஸ்ட்

c)

கஜ்ஜன் ஜங்கா

d)

ஆனைமுடி

3.

இந்திய வரை படத்தில் சுட்டிக்காட்டப்பட்ட சிகரத்தின் பெயர் என்ன?

a)

எவரெஸ்ட்

b)

காட்வின் ஆஸ்ட்டின் அல்லது K2

c)

ஆனைமுடி

d)

தொட்ட பெட்டா

4.

அம்பு குறியிட்டு காட்டப்பட்ட வளை குடாவின் பெயர்?

a)

கட்சு வளைகுடா

b)

காம்பே வளைகுடா

c)

மன்னார் வளைகுடா

d)

பாக் நீர் சந்தி

5.

படத்தில் கானும் தீவின் பெயர்.

a)

அந்தமான் நிக்கோபர் தீவு

b)

இலட்சத் தீவு

c)

மாலத் தீவு

d)

இலங்கை தீவு

6.

இந்திய வரைபடத்தில் சுட்டிக்காட்டப்பட்ட பகுதியில் கானும் காட்டின் பெயர்.

a)

சுந்தரவன காடுகள்

b)

இலையுதிர் காடுகள்

c)

மலைக் காடுகள்

d)

பசுமை மாறாக் காடுகள்

7.

படத்தில் கானூம் இடம் எது.?

a)

தார் பாலை வனம்

b)

சகாரா பாலைவனம்

c)

கோபி பாலைவனம்

d)

காட்வின் ஆஸ்டின்

8.

படத்தில் கானும் பீடபூமியின் பெயர்.

a)

தக்காண பீடபூமி

b)

சோட்டா நாக்பூரி பீடபூமி

c)

மாளவ பீடபூமி

d)

சிலிகா ஏரி

9.

படத்தில் கானூம் இடத்தை கண்டுபிடி.

a)

தார் பாலைவனம்

b)

ஆரவல்லி மலைத்தொடர்

c)

மாளவ பீடபூமி

d)

நர்மதை நதி

10.

படத்தில் கானும் இடத்தை குறிக்கவும்.

a)

K2 சிகரம்

b)

பாமீர் முடுச்சு

c)

தார் பாலைவனம்

d)

டில்லி

11.

படத்தில் கானும் இடத்தை கண்டுபிடி.

a)

மாலத்தீவு

b)

அந்தமான் நிக்கோபர் தீவு

c)

லட்சத்தீவு

d)

வங்காள விரிகுடா

12.

வரைபடத்தில் கானும் ஏரியின் பெயர்.

a)

கொல்லேறு ஏரி

b)

சாம்பார் ஏரி

c)

சிலிகா ஏரி

d)

உப்பு ஏரி

13.

இந்திய வரைபடத்தில் குறிக்கப்பட்ட இடத்தின் பெயர்.

a)

சுந்தரவன காடுகள்

b)

ஜாம்ஷெட்பூர்

c)

சிலிகா ஏரி

d)

மகா நதி

14.

படத்தில் கானூம் பீடபூமியின் பெயர்.

a)

மாளவ பீடபூமி

b)

சோட்டா நாகபுரி பீடபூமி

c)

தக்காண பீடபூமி

d)

விந்திய மலை

15.

படத்தில் கானும் வளைகுடாவின் பெயர்.

a)

கட்சு வளைகுடா

b)

காம்பே வளைகுடா

c)

மன்னார் வளைகுடா

d)

ரான் ஆப் கட்சு