Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

3rd one mark

Total questions: 26

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பொருட்பெயர் .......... ....... ........

a)

காவேரி, மான், ரோசாப்பூ

b)

வருதல், செல்

2.

இடப்பெயர் ................

a)

தோட்டம், வீடு, பேருந்து நிலையம், குமாரி

b)

கட்டுதல்,அரும்பு, வருதல்

3.

காலப் பெயர் ......................

a)

பனிக்காலம், திங்கட்கிழமை

b)

சென்று வா, ரோசாப்பூ,மான்

4.

சினைப் பெயர் .....................

a)

அரும்பு, இமைகள்

b)

கட்டுதல்,வருதல், குமாரி

5.

தொழிற் பெயர் ..............

a)

சென்று வா, செல், கட்டுதல், உறங்குதல்,வருதல்

b)

குமாரி, அரும்பு, மான்

6.

ஆந்திர பிரதேசத்தின் தலைநகரம் ..........

a)

மும்பை

b)

ஹைதராபாத்

7.

மேற்கு வங்காளத்தின் தலைநகரம் ...........

a)

பட்னா

b)

கொல்கட்டா

8.

தமிழ்நாட்டின் தலைநகரம் ................

a)

ஜெய்ப்பூர்

b)

சென்னை

9.

ராஜஸ்தானின் தலைநகரம் ..........

a)

அகமதாபாத்

b)

ஜெய்ப்பூர்

10.

குஜராத்தின் தலைநகரம் ...........

a)

மும்பை

b)

அகமதாபாத்

11.

கேரளாவின் தலைநகரம் ...........

a)

சென்னை

b)

திருவனந்தபுரம்

12.

கர்நாடகத்தின் தலைநகரம் ..........

a)

பெங்களூரு

b)

லக்னௌ

13.

உத்திரப்பிரதேசத்தின் தலைநகரம் .................

a)

புபனேஷ்வர்

b)

மும்பை

14.

ஒடிஸாவின் தலைநகரம் ............

a)

லக்னௌ

b)

சென்னை

15.

மகாராஷ்டிராவின் தலைநகரம் ...............

a)

மும்பை

b)

பட்னா

16.

பீஹார் மாநிலத்தின் தலைநகரம் .............

a)

பட்னா

b)

மும்பை

17.

இந்தியாவின் தலைநகரம் .........

a)

தில்லி

b)

பெர் லின்

18.

அமெரிக்காவின் தலைநகரம் .........

a)

லண்டன்

b)

வாஷிங்டன்

19.

பாகிஸ்தானின் தலைநகரம் ...........

a)

கொழும்பு

b)

இஸ்லாமாபாத்

20.

சீனாவின் தலைநகரம் ...........

a)

டாக்கா

b)

பீஜீங்

21.

பங்களாதேஷின் தலைநகரம் ................

a)

டாக்கா

b)

லண்டன்

22.

ஸ்ரீலங்காவின் தலைநகரம்............

a)

தில்லி

b)

கொழும்பு

23.

ஜப்பானின் தலைநகரம் ............

a)

பெர்லின்

b)

டோக்கியோ

24.

மலேசியாவின் தலைநகரம் ..........

a)

லண்டன்

b)

கோலாலம்பூர்

25.

ஜெர்மனியின் தலைநகரம் .........

a)

டாக்கா

b)

பெர்லின்

26.

இங்கிலாந்தின் தலைநகரம் ..........

a)

பீஜீங்

b)

லண்டன்