NEW
Font size
S
M
L
XL
WorksheetsMeasurement
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கனசதுர த்தில் எத்தனை முகங்கள் உள்ளன?
a)
4
b)
6
c)
8
d)
12
2.
கனசதுரத்தில் உள்ள பிரிவுகள் எத்தனை?
a)
10
b)
12
c)
14
d)
6
3.
கனச்செவ்வகத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன?
a)
4
b)
8
c)
6
d)
2
4.
நேர்கோணத்தின் கோண அளவு
a)
90°
b)
180°
c)
360°
d)
270°
5.
கனசதுரத்தில் எத்தனை உச்சிகள் உள்ளன
a)
4
b)
6
c)
8
d)
12
6.
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் என்ன
a)
270°
b)
360°
c)
180°
d)
90°
7.
சதுரங்களால் அடைக்கப்பட்ட உருவம்
a)
கனச்செவ்வகம்
b)
கனச்சதுரம்
c)
முக்கோணம்
d)
சாய் சதுரம்
8.
5x+9x=196 எனில் x இன் மதிப்பு யாது?
a)
16
b)
13
c)
14
d)
24
9.
வட்டத்தில் பாதி ---------
a)
கோணம்
b)
ஆரம்
c)
விட்டம்
d)
வில்
10.
தொடக்கமும் முடிவும் இல்லாத ஒன்று
a)
கோடு
b)
நாண்
c)
கோட்டுத்துண்டு
d)
புள்ளி
Reset
