wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடை

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட கடலோர நகரம்/ நகரங்கள்

a)

சூரத்

b)

கோவா

c)

பம்பாய்

d)

மேற்கண்ட அனைத்தும்

2.

புனித ஜார்ஜ் கோட்டை ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இடம்

a)

பம்பாய்

b)

கடலூர்

c)

மதராஸ்

d)

கல்கத்தா

3.

ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தது

a)

வர்த்தகத்திற்காக

b)

தங்கள் சமயத்தைப் பரப்புவதற்காக

c)

பணி புரிவதற்காக

d)

ஆட்சி செய்வதற்காக

4.

சார்புத் துறை _________ வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது

a)

4

b)

3

c)

2

d)

5

5.

ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை

a)

கேப்பிளாங்கா

b)

அகுல்காஸ் முனை

c)

நன்னம்பிக்கை முனை

d)

கேப்டவுன்

6.

கல்கூர்லி சுரங்கம்_______கனிமத்திற்கு புகழ்பெற்றது

a)

வைரம்

b)

பிளாட்டினம்

c)

வெள்ளி

d)

தங்கம்

7.

ஆஸ்திரேலியாவில் உள்ள மிதவெப்ப மண்டல புல்வெளிகள்__________என அழைக்கப்படுகின்றன

a)

வெல்டு

b)

சவானா

c)

டவுன்ஸ்

d)

பிலிப்பர்ஸ்

8.

பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள்___________ஆகும்

a)

நிலக்கனிய புவிப்படங்கள்

b)

தலப்படங்கள்

c)

சம அளவுக்கோட்டுப் படங்கள்

d)

போக்குவரத்துப் படங்கள்

9.

இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி

a)

குடியரசுத் தலைவர்

b)

பிரதம அமைச்சர்

c)

ஆளுநர்

d)

முதலமைச்சர்

10.

இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி

a)

குடியரசுத் தலைவர்

b)

பிரதம அமைச்சர்

c)

ஆளுநர்

d)

முதலமைச்சர்

11.

இந்திய இராணுவப் படையின் முதன்மை நோக்கமானது

a)

தேசிய பாதுகாப்பு

b)

தேசிய ஒற்றுமை

c)

அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைக் காத்தல்

d)

மேற்கூறிய அனைத்தும்