Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்.9Th.திருப்புதல்-2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஏறு தழுவுதல் பற்றிய இலக்கியம்

a)

குறுந்தொகை

b)

கலித்தொகை

c)

முல்லைப்பாட்டு

d)

அகநானூறு

2.

ஏறுதழுவுதல் பற்றிய பள்ளு வகை

a)

முக்கூடற்பள்ளு

b)

கண்ணுடையம்மன் பள்ளு

c)

கதிரைப்பள்ளு

d)

வைசியப்பள்ளு

3.

எருது விளையாடி இறந்தவருக்கு நடப்படுவது

a)

நடுகல்

b)

வீரக்கல்

c)

சுமைதாங்கிக்கல்

d)

எருதுபொருதார் கல்

4.

கரிக்கையூர் எந்த மாவட்டத்தில் உள்ளது

a)

திருநெல்வேலி

b)

மதுரை

c)

நீலகிரி

d)

தூத்துக்குடி

5.

முல்லை

a)

வயல் சார்ந்த பகுதி

b)

கடல் சார்ந்த பகுதி

c)

மணல் சார்ந்த பகுதி

d)

காடு சார்ந்த பகுதி

6.

மணிமேகலை நூலை எழுதியவர்

a)

சீத்தலைச்சாத்தனார்

b)

இளங்கோவடிகள்

c)

கம்பர்

d)

ஒளவையார்

7.

மணிமேகலை எந்த சமயத்தைச் சார்ந்தது

a)

சமணம்

b)

சைவம்

c)

வைணவம்

d)

பெளத்தம்

8.

தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் அகழ்வாய்வு

a)

சென்னை

b)

கீழடி

c)

பூம்புகார்

d)

சித்தன்னவாசல்

9.

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்தவை

a)

முதுமக்கள் தாழிகள்

b)

இனிப்புகள்

c)

நெகிழிப்பை

d)

நகங்கள்

10.

(Internet) இண்டர்நெட்

a)

இரும்பு

b)

தகவல்

c)

குறுஞ்செய்தி

d)

இணையம்

11.

ஓடாக்குதிரை

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

12.

குட்டி-கதை

a)

ச்

b)

ஞ்

c)

ப்

d)

க்

13.

(ATM)தானியங்கி பண இயந்திரத்தை கண்டுபிடித்தவர்

a)

அலெக்ஸாண்டர்

b)

மாக்னஸ்கி

c)

ஜான் ஷெப்பர்டு பாரன்

d)

எடிசன்

14.

Swiping machine

a)

அட்டை வழங்கும் இயந்திரம்

b)

உணவு வழங்கும் இயந்திரம்

c)

நீர் நிரப்பும் கருவி

d)

அட்டை தேய்ப்பி இயந்திரம்

15.

ஓரறிவு முதலாக உயிர்களை வகைப்படுத்தியவர்

a)

கம்பர்

b)

சேக்கிழார்

c)

அகத்தியர்

d)

தொல்காப்பியர்

16.

ஓ என் சமகாலத் தோழர்களே கவிதையை எழுதியவர்

a)

கவிஞர் தாமரை

b)

கவிஞர் மீரா

c)

கவிஞர் வைரமுத்து

d)

கவிஞர் வண்ணநிலவன்

17.

கவிஞர் வைரமுத்துவின் காவியம்

a)

கள்ளிக்காட்டு இதிகாசம்

b)

ஓர் இரவு

c)

நம்பிக்கை விதைகள்

d)

இராமாயணம்

18.

தற்போதைய

( ISRO)இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தந்தை யார்?

a)

அப்துல்கலாம்

b)

கைலாசவடிவு சிவன்

c)

விக்ரம்சாராபாய்

d)

வளர்மதி

19.

கீழ்க்காண்பனவற்றுள் சரியானது எது?

a)

வாழ்கள்

b)

வாழ்த்துக்கள்

c)

வாழ்த்துகள்

d)

பாராட்டுக்கள்

20.

தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும்

திறனறித்தேர்வு

a)

தேசியத்திறனாய்வு

b)

கல்வி உதவித்தொகை

c)

ஊரகத்திறனறித்தேர்வு

d)

மூன்றும் சரி