NEW
Font size
Worksheets7std 3rd term science light
Total questions: 10
Worksheet time: 5mins
___________ பரப்பு ஒளி எதிரொளிக்கிறது.
நீர்
குறுந்தகடு
கண்ணாடி
கல்
கீழ்க்காணும் எப்பொருள் ஒளியை நன்கு எதிரொளிக்கும்?
பிளாஸ்டிக் தட்டு
சமதள ஆடி
சுவர்
காகிதம்
ஊசித்துளை கேமராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது ஏனெனில் ___________.
ஒளியானது நேர்கோட்டில் செல்லும்.
ஒளிக்கதிர்கள் துளையின் வழியே செல்லும் போது தலைகீழாக செல்கிறது.
ஒளிக்கதிர்கள் துளையின் வழியே செல்கிறது.
ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.
ஒளி என்பது ஒருவகை _____________.
பொருள்
ஆற்றல்
ஊடகம்
துகள்
ஒரு சமதள ஆடியானது உருவாக்கும் பிம்பம் _____________ ஆகும்.
மெய்பிம்பம்
தலைகீழ் பிம்பம்
நேரான மாயபிம்பம்
இவற்றில் எதுவுமில்லை
_____________பயன்படுத்தி சூரிய ஒளியில் அடங்கியுள்ள வண்ணங்களை பிரிக்கலாம்.
முப்பட்டகம்
கண்ணாடி பாளம்
சமதள ஆடி
லென்ஸ்
ஆடியில் படும் ஒளியானது __________.
ஊடுருவி செல்கிறது.
எதிரொளிப்பு அடைகிறது.
உட்கவரப்படுகிறது.
விலகலடைகிறது.
பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?
கண்ணாடி
மரம்
நீர்
மேகம்
ஒரு வெள்ளொளி ஆனது, ஏழு வண்ணங்களாக பிரிகை அடையும் நிகழ்வு _____________எனப்படும்.
ஒளி விலகல்.
நிறப்பிரிகை.
ஒளி எதிரொளித்ததல்.
மேற்கூறிய எதுவுமில்லை.
கீழ்க்காணும் எப்பொருள் ஒளியை நன்கு எதிரொளிக்கும்?
பிளாஸ்டிக் தட்டு
சமதள ஆடி
சுவர்
காகிதம்
