wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

X SS GEO L2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வானிலையியல் என்பது ஒரு ...... அறிவியல் ஆகும்

a)

வானிலை

b)

சமூக

c)

அரசியல்

d)

மனித

2.

நாம் பருத்தி ஆடைகளை .... காலத்தில் அணிகிறோம்

a)

கோடை காலம்

b)

குளிர்காலம்

c)

மழைக்காலம்

d)

வடகிழக்கு பருவக்காற்று காலம்

3.

மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவை பெரும்பகுதி

a)

தமிழ்நாடு

b)

கேரளா

c)

பஞ்சாப்

d)

மத்தியப் பிரதேசம்

4.

கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் உதிர்வதற்கு ...... காற்றுகள் உதவுகின்றன

a)

லு

b)

நார் வெ ஸ்டர்ஸ்

c)

மாஞ்சாரல்

d)

ஜெட் காற்றோட்டம்

5.

ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு ......ஆகும்

a)

சம வெப்பக் கோடுகள்

b)

சம மழை கோடுகள்

c)

சம அழுத்தக் கோடுகள்

d)

அட்சக்கோடுகள்

6.

இந்தியாவின் காலநிலை ...... ஆக. பெயரிடப்பட்டுள்ளது

a)

அயனமண்டல ஈர காலநிலை

b)

நிலநடுக்கோட்டு காலநிலை

c)

அயன மண்டல பருவக்காற்று காலநிலை

d)

மித அயன மண்டல காலநிலை

7.

பருவக்காற்று காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன

a)

அயனமண்டல பசுமைமாறாக் காடுகள்

b)

இலையுதிர்க் காடுகள்

c)

மாங்குரோவ் காடுகள்

d)

மலைக்காடுகள்

8.

இமயமலையில் 2400 மீட்டருக்கு மேல் காணப்படும் காடுகள்

a)

இலையுதிர்க் காடுகள்

b)

ஆல்பைன் காடுகள்

c)

மாங்குரோவ் காடுகள்

d)

ஓதக் காடுகள்

9.

சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்

a)

தமிழ்நாடு

b)

ஆந்திரப் பிரதேசம்

c)

மத்தியப் பிரதேசம்

10.

யுனெஸ்கோவின் உயிர்க்கோள பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது

a)

நீலகிரி

b)

அகத்தியமலை

c)

பெரிய நிக்கோபர்

d)

கட்ச்