Worksheetsதொகுதிப்பெயர்
Total questions: 10
Worksheet time: 5mins
அம்மா ஒரு _____________ வாழைப்பழம் வாங்கினார்.
குலை
சீப்பு
குவியல்
விவசாயிகள் நெல் ____________ அறுவடை செய்தனர்.
கட்டுகளை
குவியல்களை
கதிர்களை
போருக்கு இராணுவ _____________ தளபதி பொறுப்பேற்றார்.
கும்பல்
படை
குழு
சந்தையில் பழங்கள் _______________________ விற்கப்பட்டன.
குழு குழுவாக
படை படையாக
கதிர் கதிராக
குவியல் குவியலாக
பிரியாவிடை விழாவில் திருமதி செல்வராணி ஆசிரியைக்கு மலர்_______________ ஒன்று வழங்கப்பட்டது.
கொத்து
கதிர்
குலை
காட்டில் யானை _____________________ வாழும்.
குழுவாக
கூட்டமாக
கும்பலாக
செம்பனை, திராட்சை, தேங்காய்களை ________________என்று அழைப்பர்.
குவியல்
குலை
கும்பல்
இவற்றுள் எது தவறு?
ஆடு - மந்தை
யானை - கூட்டம்
காய்கறி - தோப்பு
யானை _____________ அந்த ஊரில் உள்ள வாழை ____________ புகுந்து நாசம் செய்தன.
கூட்டம்.......தோட்டம்
கூட்டம் ....தோப்பு
மந்தை ..... தோப்பு
மந்தை ......தோட்டம்
மாணவர்கள் ஆசிரியர் கொடுத்த இடுபணியைக் ______________ கலந்துரையாடி செய்து முடித்தனர்.
கும்பலில்
குழுவில்
கூட்டத்தில்
