Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10th GEOGRAPHY

Total questions: 65

Worksheet time: 33mins

Name
Class
Date
1.

இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்

a)

2500 கிலோமீட்டர்

b)

2933 கிலோமீட்டர்

c)

3214 கிலோமீட்டர்

d)

2814 கிலோமீட்டர்

2.

இந்தியாவின் தென்கோடி முனை

a)

அந்தமான்

b)

கன்னியாகுமரி

c)

இந்திரா முனை

d)

கவரத்தி

3.

இமயமலையின் கிழக்கு மேற்கு பரவல்

a)

2500 கிமீ

b)

2400 கிமீ

c)

800 கிமீ

d)

2200 கிமீ

4.

பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

a)

நர்மதா

b)

கோதாவரி

c)

கோசி

d)

தாமோதர்

5.

தக்காண பீடபூமியின் பரப்பளவு ________சதுர கிமீ ஆகும்

a)

6 லட்சம்

b)

8 லட்சம்

c)

5 லட்சம்

d)

7 லட்சம்

6.

மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி__________ என அழைக்கப்படுகிறது

a)

கடற்கரை

b)

தீபகற்பம்

c)

தீவு

d)

நீர்ச்சந்தி

7.

பாக் நீர்ச்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா__________ஐ இந்தியாவிடம் இருந்து பிரிக்கிறது

a)

கோவா

b)

ஸ்ரீலங்கா

c)

மேற்கு வங்காளம்

d)

மாலத்தீவு

8.

தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்

a)

ஊட்டி

b)

கொடைக்கானல்

c)

ஆனைமுடி

d)

ஜின்டா கடா

9.

பழவேற்காடு ஏரி ___________மாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ளது

a)

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா

b)

கர்நாடகா மற்றும் கேரளா

c)

ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசம்

d)

தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம்

10.

பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ______

a)

பாபர்

b)

தராய்

c)

பாங்கர்

d)

காதர்

11.

வானிலை இயல் ஒரு ___________அறிவியல் ஆகும்

a)

வானிலை

b)

சமூக

c)

அரசியல்

d)

மனித

12.

நாம் பருத்தி ஆடைகளை_______ காலத்தில் அணிகிறோம்

a)

கோடைக்காலம்

b)

குளிர்காலம்

c)

மழைக்காலம்

d)

வடகிழக்கு பருவக்காற்று காலம்

13.

மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவை பெரும்பகுதி

a)

தமிழ்நாடு

b)

பஞ்சாப்

c)

மத்திய பிரதேசம்

d)

கேரளா

14.

கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு________ காற்றுகள் உதவுகின்றன

a)

லு

b)

நார்வெஸ்டர்ஸ்

c)

மாஞ்சாரல்

d)

ஜெட் காற்றோட்டம்

15.

ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு __________ஆகும்

a)

சம வெப்ப கோடுகள்

b)

சம அழுத்த கோடுகள்

c)

சம மழை கோடுகள்

d)

அட்சக்கோடுகள்

16.

இந்தியாவின் காலநிலை___________ ஆகப் பெயரிடப்பட்டுள்ளது

a)

அயன மண்டல ஈரக் காலநிலை

b)

நிலநடுக்கோட்டு காலநிலை

c)

அயன மண்டல பருவகாற்று காலநிலை

d)

மித அயனமண்டல காலநிலை

17.

பருவகாற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

a)

அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

b)

மாங்குரோவ் காடுகள்

c)

இலையுதிர் காடுகள்

d)

மழைக்காடுகள்

18.

இமயமலையில் 2,400 மீட்டர் உயரத்துக்கு மேல் காணப்படும் காடுகள்

a)

இலையுதிர் காடுகள்

b)

மங்குரோவ் காடுகள்

c)

ஆல்பைன் காடுகள்

d)

ஓதக் காடுகள்

19.

சேஷாசலம் உயிர்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்

a)

தமிழ்நாடு

b)

ஆந்திரப் பிரதேசம்

c)

மத்தியப் பிரதேசம்

d)

கர்நாடகம்

20.

யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோள பாதுகாப்பு பெட்டகத்தில் ஒரு அங்கமாக இல்லாதது

a)

நீலகிரி

b)

அகத்தியமலை

c)

பெரிய நிக்கோபார்

d)

கட்ச்

21.

_________மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகமாக காணப்படுகிறது

a)

வண்டல்

b)

கரிசல்

c)

செம்மண்

d)

உவர்மண்

22.

எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை எட்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்து உள்ளது

a)

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்

b)

இந்திய வானியல் துறை

c)

இந்திய மண் அறிவியல் நிறுவனம்

d)

இந்திய மண் ஆய்வு நிறுவனம்

23.

ஆறுகளின் மூலம் உருவாகும் மண்

a)

செம்மண்

b)

கரிசல் மண்

c)

பாலை மண்

d)

வண்டல் மண்

24.

இந்தியாவின் உயரமான புவியீர்ப்பு அணை

a)

ஹிராகுட் அணை

b)

மேட்டூர் அணை

c)

பக்ராநங்கல் அணை

d)

நாகர்ஜுனா சாகர் அணை

25.

_________என்பது ஒரு வாணிபப் பெயர்

a)

பருத்தி

b)

கோதுமை

c)

அரிசி

d)

மக்காச்சோளம்

26.

கரிசல்மண் _________எனவும் அழைக்கப்படுகிறது

a)

வறண்ட மண்

b)

உவர்மண்

c)

மலை மண்

d)

பருத்தி மண்

27.

உலகிலேயே மிக நீளமான அணை

a)

மேட்டூர் அணை

b)

ஹிராகுட் அணை

c)

கோசி அணை

d)

பக்ராநங்கல் அணை

28.

இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம்

a)

பஞ்சாப்

b)

மகாராஷ்டிரா

c)

உத்தரப் பிரதேசம்

d)

மேற்கு வங்காளம்

29.

இந்தியாவில் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது

a)

பருத்தி

b)

சணல்

c)

கோதுமை

d)

புகையிலை

30.

காபி அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம்

a)

மேற்கு வங்கம்

b)

கர்நாடகா

c)

ஒடிசா

d)

பஞ்சாப்

31.

மங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது

a)

சேமிப்பு மின்கலன்கள்

b)

செம்பு உருக்குதல்

c)

எஃகு தயாரிப்பு

d)

பெட்ரோலிய சுத்திகரிப்பு

32.

ஆந்த்ரசைட் நிலக்கரி_________ கார்பன் அளவை கொண்டுள்ளது

a)

80%-95%

b)

60%-70%

c)

70%க்கு மேல்

d)

50%க்கும் குறைவு

33.

பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும்________

a)

கார்பன்

b)

நீர்

c)

நைட்ரஜன்

d)

ஆக்சிஜன்

34.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்

a)

சேலம்

b)

மதுரை

c)

சென்னை

d)

கோயம்புத்தூர்

35.

இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்

a)

கொல்கத்தா

b)

ஆமதாபாத்

c)

மும்பை

d)

பரோடா

36.

இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்

a)

குஜராத்

b)

மகாராஷ்டிரம்

c)

தமிழ்நாடு

d)

ராஜஸ்தான்

37.

மிக அதிகமாக கிடைக்க கூடிய ஆற்றல் வளம்

a)

உயிரி சக்தி

b)

சூரியன்

c)

நிலக்கரி

d)

என்னை

38.

புகழ்பெற்ற சிந்திரி உர தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்

a)

ஜார்கண்ட்

b)

பிஹார்

c)

ராஜஸ்தான்

d)

அஸ்ஸாம்

39.

சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது

a)

போக்குவரத்து

b)

கனிமப் படிவுகள்

c)

பெரும் தேவை

d)

மின் சக்தி கிடைப்பது

40.

இந்திய கடற்கரை பகுதி இரும்பு எஃகு தொழிலகங்கள் ஒன்று அமைந்துள்ள இடம்

a)

கொல்கத்தா

b)

விசாகப்பட்டினம்

c)

கோவா

d)

தூத்துக்குடி

41.

மக்கள்தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு

a)

ஒளிப்படவியல்

b)

மக்களியல்

c)

ஆடற்கலையியல்

d)

மக்களடர்த்தி

42.

2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்

a)

தமிழ்நாடு

b)

கேரளா

c)

கர்நாடகம்

d)

உத்திரபிரதேசம்

43.

மனிதவள மேம்பாடு ________மூலம் கணக்கிடப்படுகிறது

a)

மனிதவள குறியீடு

b)

தனிநபர்

c)

மனிதவள மேம்பாட்டு குறியீடு

d)

ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்(UNDP)

44.

__________போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது

a)

ரயில்வே

b)

வான்வழி

c)

சாலை

d)

நீர்வழி

45.

இந்தியாவில் தங்க நாற்கர சாலையின் நீளம்

a)

5800கிமீ

b)

5846 கிமீ

c)

5849 கிமீ

d)

5847கிமீ

46.

இந்திய உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து நீளமானது

a)

17,500 கிமீ

b)

14500 கிமீ

c)

5000 கிமீ

d)

1000 கிமீ

47.

தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்

a)

பெங்களூர்

b)

சென்னை

c)

புதுடெல்லி

d)

ஹைதராபாத்

48.

எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து

a)

சாலைப்போக்குவரத்து

b)

ரயில் போக்குவரத்து

c)

வான்வழி போக்குவரத்து

d)

நீர்வழிப் போக்குவரத்து

49.

இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்

a)

சிமெண்ட்

b)

தேயிலை

c)

ஆபரணங்கள்

d)

பெட்ரோலியம்

50.

கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு (ஹெலிகாப்டர்) ஊர்தியுடன் தொடர்புடையது

a)

ஏர் இந்தியா

b)

இந்தியன் ஏர்லைன்ஸ்

c)

வாயுதூத்

d)

பவன் ஹான்ஸ்

51.

தமிழ்நாட்டின் அட்சப்பரவல் _____முதல் _________வரை உள்ளது

a)

8°4'வ முதல் 13°35'வ வரை

b)

8°5'தெ முதல் 13°05'த வரை

c)

8°0'வ முதல் 13°05'வ வரை

d)

8°0' தெ முதல் 13°35'தெ வரை

52.

தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் ______முதல்______ வரை உள்ளது

a)

76°18' கி முதல் 80°20' கி வரை

b)

76°18' மே முதல் 80°20' மே வரை

c)

10°20'கி முதல் 86°18'கி வரை

d)

10°20' மே முதல் 86°18' மே வரை

53.

தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் _____ஆகும்

a)

ஆனைமுடி

b)

தொட்டபெட்டா

c)

மகேந்திரகிரி

d)

சேர்வராயன்

54.

கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது

a)

பாலக்காடு

b)

செங்கோட்டை

c)

போர் காட்

d)

அச்சன்கோவில்

55.

கீழ்கண்டவற்றில் அரபிக்கடலில் கலக்கும் ஆறு எது

a)

பெரியார்

b)

காவிரி

c)

சிற்றார்

d)

பவானி

56.

தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது

a)

ராமநாதபுரம்

b)

நாகப்பட்டினம்

c)

கடலூர்

d)

தேனி

57.

பின்னடையும் பருவக்காற்று_______ லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக்கொள்கிறது

a)

அரபிக்கடல்

b)

வங்கக்கடல்

c)

இந்தியப் பெருங்கடல்

d)

தைமூர் கடல்

58.

கீழ்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம்

a)

தேனி

b)

மதுரை

c)

தஞ்சாவூர்

d)

ராமநாதபுரம்

59.

தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம்

a)

தர்மபுரி

b)

வேலூர்

c)

திண்டுக்கல்

d)

ஈரோடு

60.

இந்திய வன அறிக்கை 2017 இன் படி தமிழ்நாட்டின் வன பரப்பளவு

a)

20. 21%

b)

20.31%

c)

21. 20%

d)

21. 30%

61.

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா

a)

காவிரி டெல்டா

b)

கோதாவரி டெல்டா

c)

மகாநதி டெல்டா

d)

கிருஷ்ணா டெல்டா

62.

தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவு பயிர்

a)

பருப்பு வகைகள்

b)

சிறுதானியங்கள்

c)

எண்ணெய் வித்துக்கள்

d)

நெல்

63.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய நீர் மின்சக்தி திட்டம்

a)

மேட்டூர்

b)

பாபநாசம்

c)

சாத்தனூர்

d)

துங்கபத்ரா

64.

தமிழ்நாட்டில் உள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை

a)

3 மற்றும் 15

b)

4 மற்றும் 16

c)

3 மற்றும் 16

d)

4 மற்றும் 15

65.

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு சதவிகிதம்

a)

80.32

b)

62.33

c)

73.45

d)

80.09