Worksheetsஒலியியல்
Total questions: 10
Worksheet time: 5mins
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
அலையின் திசையில் அதிர்வுறும்
அதிர்வுறும் ஆனால் குறிப்பிட்ட திசை இல்லை
அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்
அதிர்வுறுவதில்லை
வாயு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் 330 மீவி-1 வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால் ஒலியின் திசைவேகம்
330மீவி-1
660மீவி-1
156மீவி-1
990மீவி-1
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்
50 kHz
20 kHz
15000 kHz
10000 kHz
காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்க பட்டு அழுத்தம் பாதியாக குறைக்கப்ப ட்டால் ஒலியின் திசைவேகம்
330 மீவி-1
165 மீவி-1
330×√2 மீவி-1
320×√2 மீவி-1
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்க பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்
வேகம்
அதிர்வெண்
அலை நீளம்
எதுவும் இல்லை
எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும் எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்ச தொலைவு
20 மீ
25 மீ
17 மீ
50 மீ
குற்றொலி
10 kHz
100kHz
40kHz
60kHz
எதிரொலி
அல்ட்ரா சோனோகிராபி
இறுக்கங்கள்
தளர்ச்சிகள்
அதிர்வுகள்
மீயொலி
22 kHz
20 Hz
45 Hz
66 Hz
அழுத்தம் மிகுந்த பகுதி
இறுக்கங்கள்
அல்ட்ரா சோனோகிராபி
22 kHz
10 Hz
