Worksheetsஎட்டாம் வகுப்பு சமூக அறிவியல் (புவியியல்)
Total questions: 15
Worksheet time: 8mins
உற்பத்தி, விநியோகம்,நுகர்வு, அல்லது பணிகளில் ஈடுபடும் எந்த ஒரு செயலுமே _________ நடவடிக்கையாகும்?
முதன்மை
வியாபாரம்
பொருளாதார
வாணிபம்
சார்பு நிலை பொருளாதார நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டு தருக?
கச்சா பருத்தி உற்பத்தி
நீதித்துறை
நூற்பாலைகள்
வங்கித் துறை
இந்தியாவின் மிகப்பெரிய துறை எது?
விவசாயத்தை துறை
சேவைத் துறை
வாணிப துறை
பள்ளி கல்வித்துறை
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற பகுதிகளில் இவ்வகையான தொழிலகங்கள் அதிகமாக உள்ளன அது எது?
வாகன உற்பத்தி தொழிலகங்கள்
மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள்
பருத்தி நெசவு தொழிலகங்கள்
பட்டு உற்பத்தி தொழிலகங்கள்
சரியான இணையை தேர்ந்தெடு?
குளிர் ஈரப்பத காலநிலை== கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர்
குளிர் ஈரப்பத காலநிலை ==சென்னை மற்றும் காஞ்சிபுரம்
குளிர் ஈரப்பத காலநிலை==நாமக்கல் மற்றும் சேலம்
குளிர் ஈரப்பத காலநிலை==ஈரோடு மற்றும் கரூர்
உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படும் நகரம் எது?
சென்னை
பெங்களூரு
மிச்சிகன்
சிக்காகோ
டெட்ராய்ட் என்பதன் பொருள் என்ன?
பின்னல் ஆடைகள் தயாரிப்பு
பருத்தி ஆலைகள்அதிகமாக உள்ள பகுதி
பள்ளத்தாக்குகள் அதிகமாக உள்ள பகுதி
வாகன தொழில் மையம்
டெட்ராய்ட் நகரம் அமைந்துள்ள நாடு எது?
அமெரிக்கா
சீனா
ஜெர்மனி
பிரான்ஸ்
இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் மாநகரம் எது?
மும்பை
பெங்களூரு
சென்னை
ஹைதராபாத்
இந்நகரம் வாகன தொழில் ஏற்றுமதியில் எத்தனை சதவீதம் பங்கினைக் கொண்டுள்ளது?
40%
60%
70%
50%
நான்காம் நிலை பொருளாதார நடவடிக்கைகளுக்கு எடுத்துக்காட்டு தருக?
வங்கித்துறை
தொழிற்சாலைகள்
வேளாண்மை துறை
நீதித்துறை
சார்பு துறை எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
2
4
3
5
இரும்பு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் எந்த தொழில்கள் உங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்?
வேளாண் சார்ந்த
வனம் பொருட்கள் சார்ந்த
கனிம வளம் சார்ந்த
கடல் வளம் சார்ந்த
உடமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன?
5
2
3
4
சரியான இணையை தேர்ந்தெடுக்க?
தொலைக்காட்சி ஒளிபரப்பு==புவியல் அல்லாத காரணிகள்
பஜாஜ் ஆட்டோ==ஐந்தாம் நிலை செயல்பாடுகள்
நீதித்துறை==நான்காம் நிலை செயல்பாடு
புவியியல் காரணிகள்==மூலப்பொருட்கள்
