wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Jonah

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Where did Jonah want to flee from the Presence of the Lord?


யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி எங்கு ஓடிப்போகும்படி யோசித்தான்?

a)

Nineveh

நினிவே

b)

Joppa

யோப்பா

c)

Tarshish

தர்ஷீச்

2.

Who was Jonah?


யோனா யார்?

a)

Son of Amittai

அமித்தாயின் குமாரன்

b)

He was an Hebrew

அவன் ஒரு எபிரெயன்

c)

He was asked to preach against Nineveh

நினிவேக்கு விரோதமாகப் பிரசங்கம் பண்ண அனுப்பப்பட்டவன்

d)

All of the above

இவை அனைத்தும்

3.

The fish spit Jonah out of its belly on the __________


யோனாவை மீனானது தன் வயிற்றிலிரு்து ___________ துப்பியது

a)

Third day

மூன்றாம் நாளன்று

b)

Fourth day

நான்காம் நாளன்று

c)

Third Night

மூன்றாம் இரவு

d)

Second day

இரண்டாம் நாளன்று

4.

What did Jonah say he would pay?


யோனா எதை செலுத்துவேன் என்று கூறினான்

a)

Offerings

பிரசாதம்

b)

Tithes

தசம பாகம்

c)

Vows

பொருத்தனை

5.

What did Jonah do the second time the Lord told him to go to Nineveh?


இரண்டாம் முறை ஆண்டவர் யோனாவை நினிவேக்கு போக சொன்ன போது அவன் என்ன செய்தான்?

a)

He obeyed

அவன் கீழ்படிந்தான்

b)

He pretended he didnt hear

காது கேளாதவன் போல இருந்தான்

c)

He tried to flee again

மறுபடியும் ஓடி போக முயன்றான்

d)

He said he was sick

உடல்நலம் சரியில்லை என்றான்

6.

How did the king of Nineveh respond to Jonah’s message?

யோனானின் செய்தி கேட்டு நினிவேயின் ராஜா என்ன செய்தார்?

a)

He laughed

அவர் நகைத்தார்

b)

He wept

அவர் அழுதார்

c)

He told his people to turn from their evil ways

அவரவர் தம்தம் பொல்லாத வழியை விட்டு மனம் திரும்ப சொன்னார்

d)

He ignored Jonah

யோனாவை புறக்கணித்தார்

7.

How did Jonah react to the repentance of Nineveh?

நினிவே மனம் திரும்பியதை கண்ட யோனா என்ன செய்தார்?

a)

He called for a feast

விருந்துக்கு அழைத்தான்

b)

He got angry

கடுங்கோபங்கொண்டான்

c)

He rejoiced

அவன் மகிழ்ச்சியடைதான்

d)

None of the above

இவை எதுவுமில்லை

8.

What did God use to destroy what he had prepared for Jonah

கர்த்தர் யோனாவுக்கென்று உருவாக்கியதை எதைக்கொண்டு அழித்தார்?

a)

A locust

ஒரு வெட்டுக்கிளி

b)

Mildew

பூஞ்சை காளான்

c)

A worm

ஒரு பூச்சி

d)

A butterfly

ஒரு பட்டாம்பூச்சி

9.

What did Jonah cry out to Nineveh?

யோனா நினிவே நகரத்திக்கு என்ன கூறினான்?

a)

Put on sackcloth

இரட்டை உடுத்த கூறினான்

b)

Repent

மனம் திரும்ப கூறினான்

c)

Yet forty days and Nineveh shall be overthrown

இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்

d)

Asked them to fast

உபவாசஞ்செய்யும்படிக்கூறினான்

10.

What question did God ask Jonah?

கர்த்தர் யோனாவிடம் என்ன கேள்வி கேட்டார்?

a)

And should not I spare Nineveh, that great city, wherein are more than six score thousand persons?

இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ?

b)

What are you doing here?

இங்கே என்ன செய்கிறாய்?

c)

Do you love me more than these?

இவற்றைவிட என்னை நேசிக்கிறாயா?

d)

None of these

இவை எதுவுமில்லை