wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

a)

திருவாசகம்

b)

திருக்குறள்

c)

திரிகடுகம்

d)

திருப்பாவை

2.

கலைக்கூடமாக காட்சி தருவது

a)

சிற்பக்கூடம்

b)

ஓவியக்கூடம்

c)

பள்ளிக்கூடம்

d)

சிறைக்கூடம்

3.

எதிர் +ஒலிக்க என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்

a)

எதிரலிக்க

b)

எதிர் ஒலிக்க

c)

எதிரொலிக்க

d)

எதிர்ரொலிக்க

4.

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

a)

கோவை

b)

மதுரை

c)

தஞ்சாவூர்

d)

சிதம்பரம்

5.

"தானென்று" என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது

a)

தானெ+ என்று

b)

தான் + என்று

c)

தா+னென்று

d)

தான் +னென்று

6.

"சோம்பல்" என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்

a)

அழிவு

b)

துன்பம்

c)

சுறுசுறுப்பு

d)

சோகம்

7.

பரிசு பெறும் போது நம் மனநிலை ................ஆக இருக்கும்

a)

கவலை

b)

துன்பம்

c)

மகிழ்ச்சி

d)

சோர்வு

8.

வாழ்வில் உயர கடினமாக ..............வேண்டும்

a)

பேச

b)

சிரிக்க

c)

நடக்க

d)

உழைக்க

9.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீர்வு

a)

இலங்கைத் தீவு

b)

இலட்சத் தீவு

c)

மணிபல்லவத் தீவு

d)

மாலத்தீவு

10.

மணிமேகலை கையில் இருந்த அமுத சுரபியில் உணவு இட்ட பெண்

a)

சித்திரை

b)

ஆதிரை

c)

காயசண்டிகை

d)

தீவதிலகை

11.

இடுகுறிப் பெயரை வட்டமிடுக

a)

பறவை

b)

மண்

c)

முக்காலி

d)

மரங்கொத்தி

12.

காரணப் பெயரை வட்டமிடுக

a)

மரம்

b)

வளையல்

c)

சுவர்

d)

யானை

13.

ஏழைகளுக்கு உதவி செய்வதே................ ஆகும்

a)

பகை

b)

ஈகை

c)

வறுமை

d)

கொடுமை

14.

பிற உயிர்களின்................. க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்

a)

மகிழ்வை

b)

செல்வத்தை

c)

துன்பத்தை

d)

பகையை

15.

உள்ளத்தில்................ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்

a)

மகிழ்ச்சி

b)

மன்னிப்பு

c)

துணிவு

d)

குற்றம்