NEW
Font size
Worksheetsவரலாறு ஒரு மதிப்பெண் வினாடிவினா.
Total questions: 24
Worksheet time: 8mins
மனிதர்களுடன் மர பணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது.
சிம்பன்ஸி
கொரில்லா
வேளாண் மை மற்று ம் விலங்குகளை பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்
பழையகற்காலம்
புதிய கற்காலம்
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் - ஆவர்
ஹோமோஹெபிலிஸ்
ஹோமோ சேபியன்ஸ்
எகிப்து இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி - எனப்படுகிறது.
பிறை நிலப்பகுதி
ஹோலோ ஆறு
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில்-கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்
கற்காலம்
பழங்கற்காலம்
6. சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை என்கிறோம்
பிக்டோ கிராபி
ஸ்ட்ராட்டி கிராபி
7. சுமேரியர்களின் எழுத்துமுறை - ஆகும்.
சோனோகிராம்
க்யூனிபார்ம்
8. ஹரப்பா மக்கள் - பற்றி அறிந்திருக்கவில்லை
தங்கம் மற்றும் யானை
குதிரை மற்றும் இரும்பு
9.சிந்துவெளி மக்கள் லாஸ்ட் வேக்ஸ் முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை -.ஆகும்
பறவை
நடனமாடும் பெண்
10. எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை -
சர் கோபகஸ்
மம்மியாக்கம்
11. சங்ககாலத்தில் பயன்படுத்தப்.பட்ட எழுத்து முறை
ஆங்கிலம்
தமிழ்.பிராமி
சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
மதுரை
புகளூர்
13.காயல் சிறந்த நகரம் என்று விவரித்த வெனிஸ் நகர பயணி
அல்பெருனி
மார்க்கோபோலோ
14..எத்தியோப்பியா இத்தாலியை - போரில் தோற்கடித்தது
அடோவா
Lஹோமி
15. தையல் இயந்திரத்தைக் கண்டு பிடித்தவர் யார்?
எலி விட்னி
ஹம்ப்ரி டேவி
காண் டீம் நூலை எழுதிய ர் - வால்டேர்
வால்டேர்
ரூசோ
17. பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்
கொலம்பஸ்
ஃபெர்டினானட் மெகெல்லன்
18. கிருஷ்ண தேவராயர்_ன் சமகாலத்தவர்
பாபர்
அக்பர்
19. _ ஜப்பானின் பழமையான மதம் ஆகும்
ஷின்டோ
அனிமிசம்.
20. ஸ்பெயினைக் கைப்பற்றிய அரா பிய_
தாரிக்
அ லாரிக்
21. ஹருன் அல் ரஸித் என்பவர் _ ன் திறமையான அரசர்
அப்பா சித்து வம்சம்
சசானிய வம்சம்
23. ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி
சலாடின்
தாரிக்
24 .கிருஷ்ணதேவராயர் _ ன் சமகாலத்தவர்
அக்பர்
பாபர்
25. மடோன்னா என்ற ஒவியத்தை வரைந்தவர்
மைக்கேல் ஆஞ்சலோ
தாலமி
