NEW
Font size
Worksheets10
Total questions: 15
Worksheet time: 8mins
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை
வீச்சு
திட்ட விளக்கம்
கூட்டு சராசரி
விலக்க வர்க்க சராசரி
8,8,8,8,8....8 ஆகிய தரவின் வீச்சு
0
1
8
3
சராசரியில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவு புள்ளிகள் உடைய விலக்கங்களின் கூடுதலானது
எப்பொழுதும் மிகை எண்
எப்பொழுதும் குறை எண்
பூச்சியம்
பூஜ்ஜியம் மற்ற முழுக்கள்
100 தரவு புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்ட விளக்கம் 3 எனில் விளக்கங்களில் வர்க்க கூடுதலானது
40000
160900
160000
30000
முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்க சராசரி ஆனது
32.25
44.25
33.25
30
ஒரு தரவின் திட்ட விளக்கமானது 3 ஒவ்வொரு மதிப்பையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்க சராசரி ஆனது
3
15
5
225
x,y,z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p எனில் 3x+5, 3y+5, 3z+5 ஆகியவற்றின் திட்ட விலக்கமானது
3p+5
3p
p+5
9p+15
ஒரு தரவில் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கு முறையே 4 மற்றும் 87.5 % எனில் திட்டவிலக்கம் ஆனது
3.5
3
4.5
2.5
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது
P(A)>1
0__<P(A)_<1
P(0\)=0
P(A)+P(A')=1
ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது அந்த பக்க எண்ணின் ஒன்றாம் விட மதிப்பானது 7ஐவிட குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு ஆனது
3/10
7/10
3/9
7/9
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவு x/3 வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் x மதிப்பானது
2
1
3
1.5
கமலம் குழுக்கள் போட்டியில் கலந்து கொண்டால் அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 1/9 எனில் கமலம் வாங்கிய சீட்டு களின் எண்ணிக்கை
5
10
15
20
ஆங்கில எழுத்துகள்{a,b,....z} இருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது அந்த எழுத்து xக்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு
12/13
1/13
23/26
3/26
ஒரு பணப்பையில் ₹2000 நோட்டுகள் 10 , ₹500 நோட்டுகள் 15 , ₹200 நோட்டுகள் 25ம் உள்ளன ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகிறது எனில் அந்த நோட்டு ₹500 நோட்டாகவோ அல்லது ₹200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன
1/5
3/10
2/3
4/5
p சிவப்பு,q நீல r பச்சை நிற கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவு
q/p+q+r
p/p+q+r
p+q/p+q+r
p+r/p+q+r
