Worksheetsகண்டங்களை ஆராய்தல்
Total questions: 10
Worksheet time: 3mins
ஆப்பிரிக்கா ஓர்
நீர் கண்டம்
கடவுள்களின் கண்டம்
குளிர் கண்டம்
இருண்ட கண்டம்
அரபு மொழியில் மேக் ரெப் என்பதன் பொருள்
வடக்கு
கிழக்கு
மேற்கு
தெற்கு
சகாரா பாலைவனத்தில் மொத்த பரப்பளவு எவ்வளவு?
9.7 மில்லியன் சதுர கிலோ மீட்டர்
9.4 மில்லியன் சதுர கிலோ மீட்டர்
9.3 மில்லியன் சதுர கிலோ மீட்டர்
9.2 மில்லியன் சதுர கிலோ மீட்டர்
நைல் நதியின் மொத்த நீளம் எவ்வளவு?
6450 கிலோ மீட்டர்
6650 கிலோ மீட்டர்
6550 கிலோ மீட்டர்
6755 கிலோ மீட்டர்
நைல் நதியின் நன்கொடை
எகிப்து
சவானா
தென் ஆப்பிரிக்கா
மடகாஸ்கார்
உலகின் மிகப்பெரிய தீவாகவும் மிகச்சிறிய கண்டமாகவும் உள்ள கண்டம்
ஆப்பிரிக்கா
அண்டார்டிக்கா
ஆஸ்திரேலியா
வட அமெரிக்கா
கல்கூர்லி சுரங்கம் எந்த கனிம பின்பற்றாத
தங்கம்
பிளாட்டினம்
வெள்ளி
வைரம்
ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு
ஈமு
மெரினோ செம்மறியாடு
கங்காரு
கோலா
பறக்க இயலாத பறவை
அல்பட்ரோஸ்
துருவப்பருந்து
நீர்க்காகம்
பென்குவின்
அண்டார்டிகா ஓர்
ஆராய்ச்சி கண்டம்
அறிவியல் கண்டம்
விண்வெளி ஆராய்ச்சி கண்டம்
ஜீரோ டிகிரி கண்டம்
