Worksheetsthirukuralodu vilayaduvom
Total questions: 4
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
மேற்கண்ட படத்திற்கு ஏற்ற திருக்குறளை தெரிவு செய்க/
a)
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
b)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
c)
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
2.
முயற்சி திருவினை யாக்கும் என்று தொடங்கும் திருக்குறளினை உணர்த்தும் படங்களை தெரிவு செய்க.
a)
b)
c)
d)
3.
ஒரு செயலை நன்கு சிந்தித்து செயல்பட வேண்டும். தொடங்கிய பின்பு அச்செயலை செய்வதற்கு தயங்க கூடாது. மேற்கண்ட பொருளினை விளக்கும் திருக்குறளை தெரிவு செய்க.
a)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
b)
உடுக்கை இழந்தவன் கைப்போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
c)
கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்குத் தக
d)
எண்ணி துணிக கருமம் துணிந்தப்பின்
எண்ணுவம் என்பது இழுக்கு
4.
மூன்றாம் ஆண்டில் கற்காதத் திருக்குறளினை படங்களின் துணைக்கொண்டு தெரிவு செய்க.
a)
b)
100 %
