wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இந்தியா

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்தியாவிற்கு தெற்கே அமைந்துள்ள பெருங்கடல்

a)

பசுபிக் பெருங்கடல்

b)

இந்திய பெருங்கடல்

c)

வங்காள விரிகுடா

d)

அரபிக் கடல்

2.

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற நாள்

a)

1947 ஜனவரி 26

b)

1947 ஆகஸ்ட் 15

c)

1947 ஜூலை 15

d)

1947 செப்டம்பர் 26

3.

இந்தியா அமைந்துள்ள கண்டம்

a)

ஆப்பிரிக்கா

b)

ஐரோப்பா

c)

ஆசியா

d)

வடஅமெரிக்கா

4.

இந்தியாவின் தேசிய விலங்கு

a)

சிங்கம்

b)

சிறுத்தை

c)

வங்கப் புலி

d)

புலி

5.

இந்தியாவின் சர்க்கரை கிண்ணம்

a)

உத்தர பிரதேசம்

b)

குஜராத்

c)

மத்திய பிரதேசம்

d)

தமிழ்நாடு