wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10 வகுப்பு கணிதம் வடிவியல் by G.Ilavarasu

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

 ABDE=BCFD\frac{AB}{DE}=\frac{BC}{FD}  எனில்  Δ\Delta ABC மற்றும்  Δ\Delta  EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.

a)

 B\angle B  = E\angle E  

b)

 A=D\angle A=\angle D  

c)

 B=D\angle B=\angle D  

d)

 A=F\angle A=\angle F  

2.

 ΔLMN\Delta LMN  இல்  L=60°,M=50°\angle L=60\degree,\angle M=50\degree  மேலும்  ΔLMNΔPQR\Delta LMN\sim\Delta PQR  எனில்  R\angle R  இன் மதிப்பு

a)

 40°40\degree  

b)

 70°70\degree  

c)

 30°30\degree  

d)

 110°110\degree  

3.

இரு சமபக்க முக்கோணம்  ΔABC\Delta ABC இல்  C =90°\angle C\ =90\degree  மற்றும் AC=5 செ.மீ,எனில் AB ஆனது

a)

2.5 செ.மீ

b)

5 செ.மீ

c)

10 செ.மீ

d)

 525\sqrt{2}  செ.மீ

4.

 கொடுக்கப்பட்ட படத்தில் STQRST\parallel QR  ,PS=2 செ.மீ மற்றும் SQ=3செ.மீ எனில்  ΔPQR\Delta PQR  இன் பரப்பளவுக்கும்  ΔPST\Delta PST  இன் பரப்பளவுக்கும் உள்ள விகிதம்

a)

25:4

b)

25:7

c)

25:11

d)

25:13

5.

இரு வடிவொத்த முக்கோணங்கள் ΔABC\Delta ABC  மற்றும் ΔPQR\Delta PQR  இன் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும்.PQ=10 செ.மீ எனில் AB இன் நீளம்

a)

 6 236\ \frac{2}{3}  செ.மீ

b)

 1063\frac{10\sqrt{6}}{3}  செ.மீ

c)

 66 2366\ \frac{2}{3}  செ.மீ

d)

15செ.மீ

6.

 ΔABC\Delta ABC  இல்  DE  BCDE\ \parallel\ BC  AB =3.6செ.மீ AC =2.4செ.மீ மற்றும் AD =2.1 செ.மீ எனில், AE இன் நீளம்

a)

1.4 செ.மீ

b)

1.8 செ.மீ

c)

1.2 செ.மீ

d)

1.05 செ.மீ

7.

 ΔABC \Delta ABC\   யில் ADஆனது,  BAC\angle BAC  யின் இருசமவெட்டி. AB=8செ.மீ, BD=6 செ.மீ மற்றும் DC=3செ.மீ எனில், பக்கம் AC-யின் நிளம்

a)

செ.மீ

b)

செ.மீ

c)

செ.மீ

d)

செ.மீ

8.

கொடுக்கப்பட்ட படத்தில்  BAC = 90°\angle BAC\ =\ 90\degree  மற்றும்  AD  BCAD\ \perp\ BC எனில்

a)

BD . CD =  BC2BC^2  

b)

AB . AC= BC2BC^2  

c)

BD . CD = AD2AD^2  

d)

AB . AC = AD2AD^2  

9.

6மீ மற்றும் 11மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதள தரையில் செங்குத்தாக உள்ளது.அவற்றின் அடிகளுக்கு இடையே உள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?

a)

13 மீ

b)

14 மீ

c)

15 மீ

d)

12.8 மீ

10.

கொடுக்கப்பட்ட படத்தில், PR=26 செ.மீ QR=24செ.மீ PAQ=90°\angle PAQ=90\degree ,PA=6 கொடுக்கப்பட்ட படத்தில், PR=26 செ.மீ QR=24செ.மீ மற்றும் QA=8கொடுக்கப்பட்ட படத்தில், PR=26 செ.மீ QR=24செ.மீ எனில்  PQR\angle PQR  ஐ காண்க.

a)

80 °\degree  

b)

 85°85\degree   

c)

 75°75\degree  

d)

 90°90\degree  

11.

வட்டத்தின் தொடுகோடும் அதன் ஆரமும் செங்குத்தாக அமையும் இடம்

a)

மையம்

b)

தொடு புள்ளி

c)

முடிவிலி

d)

நாண்

12.

வட்டத்தின் வெளிப்புற புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்

a)

ஒன்று

b)

இரண்டு

c)

முடிவற்ற எண்ணிக்கை

d)

பூஜ்ஜியம்

13.

O வை மையமாக உடைய வட்டத்திற்கு,வெளியே உள்ள புள்ளி P யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். APB=70°\angle APB=70\degree  எனில், AOB\angle AOB  இன் மதிப்பு

a)

 100°100\degree  

b)

 110°110\degree  

c)

 120°120\degree  

d)

 130°130\degree  

14.

படத்தில் O வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும்.ARB ஆனது வட்டத்தின் மீது உள்ள புள்ளி R வழியாக செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும்.CP=11செ.மீ மற்றும் BC=7செ.மீ ,எனில் BR இன் நீளம்

a)

6 செ.மீ

b)

5செ.மீ

c)

8செ.மீ

d)

4செ.மீ

15.

படத்தில் உள்ளவாறு O வை மையமாகக்கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில், POQ \angle POQ\   ஆனது 

a)

 120°120\degree  

b)

 100°100\degree  

c)

 110°110\degree  

d)

 90°90\degree