Free Printable Worksheets
Font size
More settings
குப்த வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
சந்திர குப்தர் 1
சமுத்திர குப்தர்
ஸ்ரீ குப்தர்
சந்திர குப்தர் 2
அராபியர்களால் சிந்து பகுதி கைப்பற்றப்பட்ட ஆண்டு?
கி. பி. 710
கி. பி. 712
கி. பி. 709
கி. பி. 715
பிருத்வி ராஜ ரசோ என்னும் நூலின் ஆசிரியர்?
கல்ஹணர்
அல் பருணி
ஹரிசேனர்
சந்த் பரிதை
View all
5 questions
இந்திய சுதந்திரப் போராட்டம்-காந்தியக் காலம்
Worksheet
•
8th - 10th Grade