wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

choose the best answer

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்

a)

இராமானுஜர்

b)

இரமானந்தர்

c)

நம்மாழ்வார்

d)

ஆதி சங்கரர்

2.

2. சிஷ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்

a)

மொய்னுதின் சிஷ்டி

b)

சுரவார்டி

c)

அமீர் குஷ்ரு

d)

நிஜாமுதீன் அவுலியா

3.

3. சீக்கியர்கள் தங்களின் முதல் குரு என யாரை கருதுகின்றனர்

a)

லேனா

b)

குரு அமீர் சிங்

c)

குரு நானக்

d)

குரு கோவிந் சிங்

4.

4. பெரியாழ்வாரின் தொடக்ககாலப் பெயர்

a)

பெரிய சித்தர்

b)

விஷ்ணு சித்தர்

c)

பாம்பாட்டி சித்தர்

d)

சிவா சித்தர்

5.

5. கிராந்தா சாகிப் யாருடைய புனித நூல்

a)

புத்தம்

b)

சமணம்

c)

சீக்கியர்கள்

d)

இந்து

6.

6. பொருந்ததை கண்டுபிடி

a)

பொய்கை ஆழ்வார்

b)

பூதத் ஆழ்வார்

c)

ஆண்டாள்

d)

நம்வாழ்வார்

7.

7. சூபி எனும் சொல் .......... எனும் சொல்லில் இருந்து தோன்றியது

a)

சூப்

b)

கம்பளி

c)

சுப்

d)

ஒழுக்கம்

8.

8. முற்காலச் சோழர் கட்டடக்கலையின் சிறப்பம்சம் யாது

a)

விமானங்கள்

b)

புடைப்புச் சிற்பங்கள்

c)

பிரகரங்கள்

d)

கோபுரங்கள்

9.

9. அழகிய நம்பி கோவில் எங்கு அமைந்துள்ளது

a)

திருக்குறங்குடி

b)

மதுரை

c)

திருநெல்வேலி

d)

திருவில்லிபுத்தூர்

10.

10. பல்லவர்கள் காலகட்டம் எது

a)

600 - 850

b)

850 - 1100

c)

1100 - 1350

d)

1350 - 1600

11.

11. ஆகம சூத்திரங்கள் எம் மொழியில் எழுதப்பட்டன

a)

அர்த்த மகதி பிராகிருதம்

b)

பாலி

c)

சமஸ்கிருதம்

d)

இந்தி

12.

12. புத்த சரிதத்தை எழுதியவர்

a)

நேமிநாதர்

b)

மகேந்திரவர்மன்

c)

அஸ்வகோசர்

d)

மிலிந்தபங்கா

13.

13. விகாரா எனும் சமஸ்கிருத சொல்லுக்கு ...... பொருள்

a)

இடம்

b)

வாழ்விடம்

c)

கருவூலம்

d)

நிலம்

14.

14. பாற்சவநாதர் .......... தீர்தங்கர்

a)

1

b)

2

c)

23

d)

24

15.

15. பிகநிதயா எச்சமய நூல்

a)

சமணம்

b)

பௌத்தம்

c)

அவைதிகம்

d)

சீக்கியம்

16.

16. திகம்பரர் - சுவேதாம்பரர் எம் மதப் பிரிவுகள்

a)

சமணம்

b)

பௌத்தம்

c)

ஆவைதிகம்

d)

சீக்கியம்

17.

17. படதில் காணப்படும் குகை

a)

மாமண்டூர்

b)

திருப்பருதிக் குன்றம்

c)

சித்தன்னவாசல்

d)

கழுகுமலை

18.

18. படத்தில் காணப்படும் சிற்பங்கள்

a)

கழுகுமலை

b)

திருப்பருத்திக்குன்றம்

c)

சித்தன்னவாசல்

d)

கோயப்புத்தூர்

19.

19. மாமல்லபுரம் யுனாஸ்கோவால் அங்க்கிகரிக்கப்பட்ட ஆண்டு

a)

1985

b)

1986

c)

1884

d)

1984

20.

20. ஆழ்வார்கள் ......... மற்றும் நாயன்மார்கள் .........

a)

63 - 12

b)

65 - 13

c)

12 - 63

d)

13 - 65