wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10ஆம் வகுப்பு இயற்கணிதம் by G.Ilavarasu

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மூன்று மாறிகளிகளில் அமைந்த மூன்று நேரிய சமன்பாடுகளின் தொகுப்புக்கு தீர்வுகள் இல்லை எனில் அத்தொகுப்பில் உள்ள தளங்கள்.

a)

ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன.

b)

ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன.

c)

ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்

d)

ஒன்றையொன்று வெட்டாது

2.

x+y-3z=-6; -7y+7z=7;3z=9 என்ற தொகுப்பின் தீர்வு

a)

x=1,y=2,z=3

b)

x=-1,y=2,z=3

c)

x=-1,y=-2,z=3

d)

x=1,y=2,z=-3

3.

 x22x24x^2-2x-24  மற்றும்  x2kx6x^2-kx-6  இன் மீ.பொ.வ. (x-6) எனில் k யின் மதிப்பு

a)

3

b)

5

c)

6

d)

8

4.

 3y  3y÷7y 73y2\frac{3y\ -\ 3}{y}\div\frac{7y\ -7}{3y^2}  என்பது

a)

 9y7\frac{9y}{7}  

b)

 9y3(21y 21)\frac{9y^3}{\left(21y\ -21\right)}  

c)

 21y242y+213y3\frac{21y^2-42y+21}{3y^3}  

d)

 7(y22y+1)y2\frac{7\left(y^2-2y+1\right)}{y^2}  

5.

கீழ்க்கண்டவற்றுள் எது   y2+1y2y^2+\frac{1}{y^2}   க்குச் சமம் இல்லை

a)

 y4+1y2\frac{y^4+1}{y^2}  

b)

 y+1y2\lceil y+\frac{1}{y}\rceil^2  

c)

 y1y2 +2\lceil y-\frac{1}{y}\rceil^2\ +2  

d)

 y+1y22\lceil y+\frac{1}{y}\rceil^2-2  

6.

 xx2  258x2+6x +5\frac{x}{x^2\ -\ 25}-\frac{8}{x^2+6x\ +5}  யின் சுருங்கிய வடிவம்

a)

 x2  7x +40(x5)(x+5)\frac{x^2\ -\ 7x\ +40}{\left(x-5\right)\left(x+5\right)}  

b)

 x2 +7x +40(x5)(x+5)(x+1)\frac{x^2\ +7x\ +40}{\left(x-5\right)\left(x+5\right)\left(x+1\right)}  

c)

 x27x + 40(x25)(x+1)\frac{x^2-7x\ +\ 40}{\left(x-25\right)\left(x+1\right)}  

d)

 x2 + 10(x225)(x +1)\frac{x^2\ +\ 10}{\left(x^2-25\right)\left(x\ +1\right)}  

7.

 256x8y4z1025x6y6z6\frac{256x^8y^4z^{10}}{25x^6y^6z^6}    யின் வர்க்கமூலம்

a)

 165x2z4y2\frac{16}{5}\left|\frac{x^2z^4}{y^2}\right|  

b)

 16y2x2y416\left|\frac{y^2}{x^2y^4}\right|  

c)

 165yxz2\frac{16}{5}\left|\frac{y}{xz^2}\right|  

d)

 165xz2y\frac{16}{5}\left|\frac{xz^2}{y}\right|  

8.

 x4+64x^4+64  ஐ முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதனைக் கூட்ட வெண்டும்

a)

 4x24x^2  

b)

16 x2x^2  

c)

8 x^2  

d)

-8 x^2  

9.

 (2x1)2=9\left(2x-1\right)^2=9   இன் தீர்வு

a)

-1

b)

2

c)

-1,2

d)

இதில் எதுவுமில்லை

10.

 4x424x3+76x2+ax+b4x^4-24x^3+76x^2+ax+b  ஒரு முழு வர்க்கம் எனில் a மற்றும் b யின் மதிப்புகள்

a)

100,120

b)

10,12

c)

-120,100

d)

12,10

11.

  q^2x^2+p^2x+r^2=0  என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், qx2+px+rqx^2+px+r என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில்,q.p,r என்பன

a)

ஒரு கூட்டுத்தொடர்வரிசையில் உள்ளன.

b)

ஒரு பெருக்குத்தொடர்வரிசையில் உள்ளன.

c)

ஒரு கூட்டுத்தொடர்வரிசை மற்றும் பெருக்குத்தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன.

d)

இதில் எதுவுமில்லை

12.

ஒரு நேரிய பல்லுறுப்புக்கோவையின் வரைபடம் ஒரு

a)

நேர்க்கோடு

b)

வட்டம்

c)

பரவளையம்

d)

அதிபரவளையம்

13.

 x2+4x+4x^2+4x+4  என்ற இருபடி பல்லுறுப்புக்கோவை X அச்சை வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை

a)

0

b)

1

c)

0 அல்லது 1

d)

2

14.

கொடுக்கப்பட்டுள்ள அணி A யின் நிரை நிரல் மாற்று அணியின் வரிசை

a)

2x3

b)

3x2

c)

3x4

d)

4x3

15.

A என்ற அணியின் வரிசை 2x3, B என்ற அணியின் வரிசை 3x4 எனில்,AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிக்கை

a)

3

b)

4

c)

2

d)

5

16.

நிரல்கள் மற்றும் நிரைகள் சம எண்ணிக்கையில் இல்லாத அணி

a)

அலகு அணி

b)

செவ்வக அணி

c)

சதுர அணி

d)

மூலைவிட்ட அணி

17.

ஒரு நிரல் அணியின் ,நிரை நிரல் மாற்று அணி

a)

அலகு அணி

b)

மூலைவிட்ட அணி

c)

நிரல் அணி

d)

நிரை அணி

18.

எனில்,X என்ற அணியைக் காண்க.

a)
b)
c)
d)
19.

ஆகிய அணிகளைக் கொணடு எவ்வகை அணிகளைக் கணக்கிட முடியும்?

i)A2 ii)B2 iii)AB iv)BA

a)

i),ii) மட்டும்

b)

ii),iii) மட்டும்

c)

ii) , iv) மட்டும்

d)

அனைத்தும்

20.
a)

i) மற்றும் ii) மட்டும்

b)

ii) மற்றும் iii) மட்டும்

c)

iii) மற்றும் iv) மட்டும்

d)

அனைத்தும்