wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பள்ளிக்கல்வித்துறை ஒன்பதாம் வகுப்பு அறிவியல் பாடம் 1-பயிற்சி

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்பாட்டு கொண்டிருப்பது?

a)

மாற்றியம்

b)

புறவேற்றுமை வடிவம்

c)

சங்கிலித் தொடர் ஆ க்கம்

d)

படிகமாக்கல்

2.

கார்பன் அதிகப்படியான கரிம சேர்மங்களை உருவாக்க காரணம்

a)

புறவேற்றுமை வடிவம்

b)

மாற்றியம்

c)

நான்கு இணைதிறன்

d)

சங்கிலிதொட ராக்கம்

3.

நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டு வரும் நெகிழி கலானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது அந்த நெகிழி கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?

a)

பாலீஸ்டைரின்

b)

பி.வி .சி

c)

பாலி ப்ரோப் பொலின்

d)

எல். டி. பி.இ

4.

பாலி கார்பனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட் ரல் பியூட்டா டை ஈன் ஸ்டைரின் (AB) மூலம் தயாரிக்கப்படும் நெகிழி யானது எந்த குறியீடு உடைய ரெசினால் ஆனது?

a)

2

b)

5

c)

6

d)

7

5.

ஓரடுக்கு கார்பன் அணுக்களால் ஆன கிராஃப் பீன் எதிலிருந்து கிடைக்கிறது?

a)

வைரம்

b)

ஃப்புல்லரின்

c)

கிராபைட்

d)

வாயு கார்பன்

6.

நெகிழி மாசுபாட்டை தடுக்கும் நடைமுறைகள்--------பாதுகாப்புச் சட்டம் 1988 -ன் கீழ் வருகின்றன.

a)

வனத்துறை

b)

வனவிலங்கு

c)

சுற்றுச்சூழல்

d)

மனித உரிமைகள்