Worksheetsஅறிக்கை எழுதுதல்
Total questions: 4
Worksheet time: 80secs
இவற்றுள் எது அறிக்கை எழுதுவதினால் கிடைக்கும் நன்மை அல்ல?
கடந்த நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்தலுக்காக
அறியத் தருவதற்கு பயன்படும்.
ஒருவரை வறுனித்தலுக்காக எழுதுதல்.
பிரச்சினைகள்,சம்பவங்கள் பற்றிய காரணங்களை அறிவதற்கு பயன்படும்.
குறிப்பிட்ட ஆண்டொன்றில் குறித்த
நிறுவனமொன்று நிலைநாட்டிய சாதனையை தெரியப்படுத்துவதற்கு பயன்படும்
இவற்றுள் எது அறிக்கை எழுதப்படும் சந்தர்ப்பங்கள் அல்ல?
வாசித்த புத்தகம் பற்றிய அறிக்கை
பரிசோதனைகள் பற்றிய அறிக்கை
ஒருவரை வறுனித்தல் அறக்கை
சொற்பொழிவுகள் பற்றிய அறிக்கை
இவ்வற்றுள் எவை விதிமுறையாக எழுதப்படும் அறிக்கைகளில் காணப்படும் பொதுவான அம்சங்கள் அல்ல?
அறிக்கை இன்னாருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது
என்பது.
அறிக்கை எப்பொருள் பற்றியது என்பதைக் குறிக்கும் தலையங்ம்
எழுதுபவரின் ஒப்பம்,பதவி,
எழுதப்பட்ட இடம், திகதி ஆகியனவும் எழுதப்பட வேண்டும்
பெறுனரின் ஒப்பம் மற்றும் பதவி எழுதப்பட வேண்டும்
மேல்கானும் அறிக்கை வகை என்ன?
ஆண்டறிக்கை
பரிசோதனைகள் பற்றிய அறிக்கை
