NEW
Font size
WorksheetsHosea 6 -10
Total questions: 10
Worksheet time: 5mins
When will God raise us?
கர்த்தர் எப்போது நம்மை எழுப்புவார்?
The next day
அடுத்த நாள்
After two days
இரண்டுநாளுக்குப்பின்பு
Third day
மூன்றாம் நாளில்
After three days
மூன்று நாளைக்கு பின்பு
What goes forth as light?
எது வெளிச்சத்தைப்போல் வெளிப்படும்?
Judgments
தண்டனைகள்
Words
வாய்மொழிகள்
Prophets
தீர்க்கதரிசிகள்
God
கர்த்தர்
For whom he hath set an harvest?
யாருக்கு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது?
Ephraim
எப்பிராயீமின்
Israel
இஸ்ரவேல்
Judah
யூதா
Gilead
கீலேயாத்
What does God remember about Ephraim and Samaria?
கர்த்தர் எப்பிராயீமின் மற்றும் சமாரியாவின் எதை நினைவில் வைத்திருக்கிறார்?
Wickedness
பொல்லாப்பு
Iniquity
அக்கிரமம்
Falsehood
வஞ்சனை
Own doings
கிரியைகள்
How shall the enemy come against the house of the Lord?
கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு எப்படி வருகிறான்?
King
ராஜா
Eagle
கழுகு
Dove
புறா
Cloud
மேகம்
What will be broken in pieces?
எது துண்டுதுண்டாய்ப் போகும்
calf
கன்றுக்குட்டி
Idols
விக்கிரகங்கள்
Covenant
உடன்படிக்கை
Kingdom
ராஜ்ஜியங்கள்
Who shall be among the Gentiles as a vessel wherein is no pleasure?
யார் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்
Samaria
சமாரியா
Judah
யூதா
Israel
இஸ்ரவேலர்
Assyria
அசீரியா
What shall fly like away like a bird, from the birth, and from the womb, and from the conception?
எது ஒரு பறவையைப்போல் பறந்துபோம்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதுமில்லை, கர்ப்பந்தரிப்பதுமில்லை?
Glory of Ephraim
எப்பிராயீமின் மகிமை
Grapes of Israel
இஸ்ரவேலின் திராட்சக்குலைகளை்
Wickedness in Gilgal
கில்காலின் பொல்லாப்பு
Unclean things in Assyria
அசீரியாவில் தீட்டுள்ளது
What will the inhabitants of Samaria fear?
சமாரியாவின் குடிகள் எதற்கு பயம் அடைவார்கள்?
Calves of Bethaven
பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம்
king Jareb
யாரேப் ராஜாவுக்கு
Empty vine
பலனற்ற திராட்சச்செடி
Judgment springeth up as __________in the furrows of the field
வயல்வெளியின் படைச்சால்களில் __________ நியாயத்தீர்ப்பு முளைக்கும்
Covenant
உடன்படிக்கை
Thorn and the thistle
முட்செடிகளும் முட்பூண்டுகளும்
hemlock
விஷப்பூண்டுகள்
Fruit of lies
பொய்யின் கனிகள்
