Worksheetsஅந்திம காலம் நாவல்
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
அந்திம காலம் நாவலின் எழுத்தாளர் யார்?
a)
வைரமுத்து
b)
ரெ.கார்த்திகேசு
c)
ஐ. உலகநாதன்
d)
மு. வரதராசன்
2.
அந்திம காலம் நாவலின் தொடக்கச் சூழல் யாது என்பதனைத் தேர்ந்தெடுக.
a)
மாலை வேளை தென்றலுடன் தொடங்குகின்றது.
b)
மழையுடன் கூடிய புயல் காற்றோடு தொடங்குகிறது.
c)
மழைத் தூரளோடு தொடங்குகிறது.
d)
மலையும் வெயிலோடும் தொடங்குகின்றது.
3.
அந்திம காலம் நாவலின் முதன்மை கதாப்பாத்திரம் யார்?
a)
சுந்தரலிங்கம்
b)
சுதாகர்
c)
சுப்பையா
d)
சுந்தரம்
4.
நாவலின் முதன்மை கதாபாத்திரத்தின் துணைவியாரின் பெயர் ?
a)
ஜான்சி
b)
ஜானகி
c)
ஜாக்குலின்
d)
ஜொசப்பின்
5.
முதன்மை கதாபாத்திரத்திற்கு எத்தனை பிள்ளைகள்?
a)
5
b)
1
c)
4
d)
2
6.
முதன்மை கதாபாத்திரத்தின் பிள்ளைகளின் பெயர் யாது?
a)
வசந்தி
b)
ராதா
c)
ஜானகி
d)
வசந்தன்
e)
விஷ்வா
7.
முதன்மை கதாபாத்திரத்தின் வயது என்ன?
a)
57
b)
68
c)
27
d)
97
8.
அன்னம் என்பவர் முதன்மை கதாபாத்திரத்தின்....
a)
அத்தை
b)
அம்மா
c)
அக்கா
d)
அம்மம்மா
100 %
