Worksheetsதமிழ்மொழி இலக்கணம்
Total questions: 40
Worksheet time: 18mins
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
11
10
12
5
உயிர் குற்றெழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
6
7
8
உயிர்மெய் நெட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை?
7
126
90
216
மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை வகை?
18
6
3
12
கிரந்த எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
6
7
8
தமிழ் முதல் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
12
18
30
1
கீழ்காண்பனவற்றுள் எது காரணப்பெயராகும்?
புல்
வானூர்தி
மரம்
கல்
கீழ்காண்பனவற்றுள் எது இடுகுறிப்பெயர் அல்ல?
மண்
கல்
பறவை
புல்
சரியான இணையத் தெரிவு செய்க.
கிள்ளை - கிளி, அஞ்சுகம், அரி
மதி - அறிவு, நிலவு, மதித்தல்
அம்மா - அன்னை, தாய், தந்தை
சூரியன் - பகலவன், கதிரவன், சந்திரன்
சரியான விடையைத் தெரிவு செய்க
காலை + உணவு = காலையுணவு
கூலி + ஆள் = கூளியால்
மா + இலை = மாயிலை
பூ + அரும்பு = பூ அரும்பு
கீழ்காண்பனவற்றுள் எது விழைவு வாக்கியம் அல்ல?
எனக்கு இந்நூலைத் தருக
பாடம் படித்து வா
ஒழிந்து போ!
நேற்று மழை பெய்தது
கீழ்காண்பனவற்றுள் எது தனி வாக்கியம் அல்ல?
புத்தர் அன்பைப் போத்திதார்
வேந்தன் பாடங்களை முறையாகப் படித்தான்; தேர்வினைச் சிறப்பாகச் செய்தான்.
அலியும் அபுவும் தங்கம் வென்றனர்.
கபிலனும் கதிரும் பந்து விளையாடினர்.
கீழ்க்காண்பனவற்றுள் எது பெயரடை அல்ல?
உயர பறந்தது
அழகுப் பெண்
சுவையான உணவு
பசுமைக் காட்சி
விகாரப் புணர்ச்சியில் கெடுதல் விகாரத்தைத் தெரிவு செய்க.
அறவினை
அந்தப் பையன்
ஆணழகன்
மரங்கொத்தி
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
அந்த புத்தகத்தை என்னிடம் கொடு.
வசந்த் ஓடிப் பிடித்து விளையாடினான்.
தீபன் லோகேஸ்வரனை சென்றுக் கண்டான்.
சந்தோஷ் விட்டு கொடுத்தான்.
சிவப்புராணத்தை அருளியவர் யார்?
சிவன்
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
ஔவையார்
மலையும் மலை சார்ந்த பகுதியையும் எவ்வாறு அழைப்பர்?
குறிஞ்சி
பாலை
மருதம்
நெய்தல்
தமிழர்களின் நாள் காட்டியின் அடிப்படையில் இவ்வாண்டு திருவள்ளுவர் ஆண்டு........
2026
2057
2000
5000
உலகத் தாய்மொழி என்று கொண்டாடப்படுகிறது?
21 ஜனவரி
21 பிப்ரவரி
21 மார்ச்
14 ஏப்ரல்
மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களின் அண்ணன் யார்?
பீமன்
அர்ஜுணன்
சகாதேவன்
தர்மன்
வால்மிகி எழுதிய ராமாயணத்தைத் தமிழில் எழுதியவர் யார்?
தொல்காப்பியர்
கம்பர்
மு.வரதராசனர்
பாரதியார்
திருக்குறளுக்குப் பலர் பொருள் எழுதியுள்ளனர். நாம் வகுப்பில் கற்பிக்கும் திருக்குறளுக்கான பொருளை எழுதியவர் யார்?
கலைஞர் கருணாநிதி
மு.வரதராசனர்
பரிமேலழகர்
கப்மர்
சத்துள்ள உணவு + மெதுவோட்டம்
ஊண்மிக விரும்பு
அச்சம் தவிர்
ஈகைத் திறன்
உடலினை உறுதி செய்
- வினைச்சொல்லின் தன்மையை விளக்குவது
- ஆக என்ற சொல் உருபு பெற்று வரும்.
வினையடை
பெயரடை
வினையெச்சம்
பெயரெச்சம்
மென்று + தின்றேன் =
மென்றுத்தின்றேன்
மென்றுன்றேன்
மென்றும் தின்றேன்
மென்று தின்றேன்
இவ்வுலகத்தின் மிகப் பெரிய கண்டம் எது ?
ஆசியா
அமெரிக்கா
சீனா
ஐரோப்பா
பிரிட்டனில் அடங்காத நாடு எது ?
இங்கிலாந்து
பிரான்ஸ்
வேல்ஸ்
ஸ்காட்லாந்து
தாஹான் மலை எந்த மாநிலத்தில் உள்ளது ?
திரங்கானு
சிலாங்கூர்
பகாங்
சபா
காப்பியனை ஈன்றவளே தமிழ் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?
சிவகுரு
கம்பார் கனிமொழி
திருமாவளவன்
சீனி நைனா முகமது
சிதம்பாரக் கோவிலில் பிராமணர்களால் பூட்டி வைக்கப்பட்ட திருமுறைகளை நமக்கு மீட்டுக் கொடுத்தவர் யார்?
ராஜ ராஜ சோழன்
ராஜேந்திர சோழன்
நம்பியாண்டார் நம்பி
திருநாவுக்கரசர்
சிதம்பாரக் கோவிலில் பிராமணர்களால் பூட்டி வைக்கப்பட்ட திருமுறைகளை நமக்கு மீட்டெடுத்தப் பின் பன்னிரு திருமுறைகளாக நமக்கு வகுத்துத் தந்தவர் யார்?
ராஜ ராஜ சோழன்
ராஜேந்திர சோழன்
நம்பியாண்டார் நம்பி
திருமூலர்
தமிழ்மொழிக்கு மட்டுமே உள்ள சிறப்பு..
அ
ல
ழ
ஷ
அறம், பொருள்,....
சொல்
இன்பம்
செயப்படுபொருள்
பயனிலை
இவர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
மறைமலை அடிகள்
கம்பர்
இவர் மலேசியத் தமிழ் அறிஞர். இவர் யார்?
திருமாவளவன்
திருச்செல்வன்
பாண்டிதுரை
தர்மலிங்கம்
இந்தக் கோவிலின் பெயர் என்ன?
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
சிதம்பரம்
திருச்செந்தூர்
தஞ்சை பெரிய கோவில்
கீழ்காண்பனவற்றுள் எது தமிழ் எழுத்து?
ச
ஸ்
ஷி
ஜ
கீழ்காண்பனவற்றுள் எது தமிழ்ப் பெயர்?
ஹரிஸ்
இளங்கதிர்
ஹேமா ஸ்ரீ
ஷன்விக்கா
கெடாவை வென்று கடாரம் கொண்டான் என்று பெயர் பொறித்த மன்னன் யார்?
ராஜ ராஜ சோழன்
ராஜேந்திர சோழன்
பரமேஸ்வரா
கரிகாலன்
எது சரி?
அங்கு பார்
வந்து போனான்
இந்த பையப்
தீ சட்டி
