wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் - 1

Total questions: 10

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

7 605 394


ஐந்தின் இடமதிப்பைக் குறிப்பிடுக.

a)

பத்தாயிரம்

b)

ஒன்று

c)

பத்து

d)

ஆயிரம்

2.

653 307 = 600000 + ____ + 3000 + ____ + 7


விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி.

a)

500000 , 300

b)

50000 , 3000

c)

50000 , 300

d)

500000 , 3000

3.

460 372


எண் பிரிப்பு யாது?

a)

400000 + 6000 + 300 + 70 + 2

b)

400000 + 60000 + 300 + 70 + 2

c)

400000 + 6000 + 300 + 700 + 2

d)

400000 + 60000 + 300 + 700 + 2

4.

1. 38 760, 123 609 மற்றும் 27 000 சேர்த்திடுக

a)

198 369

b)

189 369

c)

189 339

d)

198 963

5.

700 020 மற்றும் 20 698 ஆகிய எண்களின் வித்தியாசம் யாது?

a)

769 223

b)

769 322

c)

697 223

d)

679 322

6.

0.07 – இன் பின்னம் எது?

a)

17\frac{1}{7}

b)

710\frac{7}{10}

c)

7100\frac{7}{100}

d)

71000\frac{7}{1000}

7.

கீழ் உள்ளவற்றில் தவறான விடையைத் தெரிவு செய்க.

a)

2 463 x 10 = 24 630

b)

657 x 100 = 65 700

c)

71 x 1 000 = 71 000

d)

980 x 1 000 = 98 000

8.

 3253\frac{2}{5}  தகாப் பின்னமாக மாற்றுக.

a)

 155\frac{15}{5}  

b)

 175\frac{17}{5}  

c)

 325\frac{32}{5}  

d)

 215\frac{2}{15}  

9.

2 305 X 29

a)

66 845

b)

66 548

c)

66 855

d)

66 588

10.

 24 804 ÷ 624\ 804\ \div\ 6  


a)

4 056

b)

4 156

c)

4 034

d)

4 134