NEW
Font size
Worksheetsவிழுக்காடு - A.Tasa - கிந்தா வேலி தமிழ்ப்பள்ளி
Total questions: 78
Worksheet time: 2hrs 53mins
திரு மாறன் வங்கியில் RM8000 சேமிப்புப் பணம் வைத்திருந்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு அவருடைய வங்கி வைப்புத்தொகை RM8320 ஆகும். அவரின் சேமிப்பிற்கு செலுத்தப்பட்ட வட்டி எவ்வளவு?
3 %
4 %
5 %
6 %
200 இல் 25 %
5
50
250
500
40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.
4 ⁄ 100
4 ⁄ 12
2 ⁄ 5
1 2 ⁄ 5
40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.
4 ⁄ 100
4 ⁄ 12
2 ⁄ 5
1 2 ⁄ 5
0.67 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.
67 %
6.07 %
6.7 %
0.6 %
31 % ஐ தசமத்திற்கு மாற்றுக.
0.031
0.31
3.1
31
165 % ஐ தசமத்திற்கு மாற்றவும்
1.65
16.5
165
1650
0.3 + 0.04 =
0.34 %
3.4 %
34 %
304 %
4000 இல் 7.9 % =
313
316
319
416
150 kg ல் 30 kg எத்தனை விழுக்காடு?
20 %
30 %
40 %
50 %
ஓரு வாகன விற்பனையாளருக்கு ஒவ்வொரு மகிழுந்தையும் விற்றதில் 4.5 % இலாபம் கிடைத்தது. ஒவ்வொரு மகிழுந்தும் RM 54000 இருப்பின், அதே போன்ற 3 மகிழுந்துகளை விற்பனை செய்தால் அவருக்குக் கிடைக்கும் இலாபம் எவ்வளவு?
RM 2430
RM 7290
RM 8400
RM 9600
48 % ஐ தசமத்திற்கு மாற்றவும்
0.04
0.48
4.8
0.048
0.58 ஐ விழுக்காட்டை மாற்றவும்
5 %
58%
80%
580%
வண்ணமிடப்பட்ட பாகத்தின் மதிப்பை விழுக்காட்டில் எழுதுக
55 %
56 %
57 %
58 %
6 % ஐ தசமத்திற்கு மாற்றவும்
0.6
0.06
0.006
6.00
0.01 ஐ விழுக்காற்றிருக்கு மாற்றுக
1 %
10 %
100 %
1000 %
1/2 விழுக்காட்டில் குறிப்பிடு
40%
30%
50%
20%
பின்னத்தை விழுக்காட்டில் குறிப்பிடு
20%
40%
30%
50%
1/5 விழுக்காட்டில் குறிப்பிடு
25%
20%
40%
30%
0.5 விழுக்காட்டில் குறிப்பிடு
50%
5%
25%
75%
100 மாணவர்களின் 1/4 பகுதியினர் ஆண்கள் .அப்படியென்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?
25%
50%
35%
75%
10 இல் 70%
3
7
5
4
3/4 விழுக்காட்டில் என்ன ?
25%
35%
55%
75%
கவின் 50 மிட்டாய்கள் வைத்திருந்தான். அவற்றில் 40% மிட்டாய்களை தம்பிக்கு கொடுத்தான். அவன் தம்பிக்கு கொடுத்த மிட்டாய்களின் எண்ணிக்கை என்ன ?
10
20
30
40
3/5 பின்னம் 60 % சமமானது .
தவறு
சரி
80 % பின்னத்தில் குறிப்பிடு
3/5
6/10
1/10
4/5
3547 - இலக்கம் நான்கின் இடமதிப்பு என்ன?
பத்து
நூறு
ஒன்று
673 x 1000 =
673
673 000
6 730
67 300
36000 ÷ 100 =
36
366
360
3600
25798 + 98042 =
123 804
123 844
123 840
93421 - 45608 =
47 813
47 783
47 833
47 733
578 + 9999 - 898 =
11 475
10 319
9 679
அறுபத்து இரண்டாயிரத்து எண்ணூற்று நாற்பது.
62 804
62 480
62 800
62 840
3547 - இலக்கம் நான்கின் இடமதிப்பு என்ன?
பத்து
நூறு
ஒன்று
309 615 - கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றிடுக.
300 000
310 600
310 000
310 615
200 இல் 50% எவ்வளவு?
50
100
150
RM 256.30 - சென்னுக்கு மாற்றிடுக.
25630
25.630
2.5630
2563.0
RM 2.75 + 365 சென்
RM 5.30
RM 6.40
RM 6.45
RM 6.50
1 நாள் என்பது 26 மணி நேரம் ஆகும். இக்கூற்று சரியானதா?
சரி
தவறு
மிகச் சிரிய மதிப்புக் கொண்ட எண்ணை தேர்ந்தெடுக்கவும்.
20 630
29 600
29 632
20 620
87 800 + 32 100 + 5 500 =
125 400
120 400
125 430
120 054
கட்டணங்களை ___________ மூலமும் செலுத்தலாம்.
தபால்
இணையம்
பள்ளிக்கூடம்
1/2 விழுக்காட்டில் குறிப்பிடு
40%
30%
50%
20%
3.615 கோடிட்ட எண்ணின் இட மதிப்பு என்ன
பத்து
பத்தில் ஒன்று
நூறில் ஒன்று
ஆயிரத்தில் ஒன்று
படம் ஒரு சதுரத்தையும் செவ்வகத்தையும் காட்டுகிறது. சதுரத்தின் சுற்றளவு 24 cm. படத்தின் மொத்த சுற்றளவைக் கணக்கிடவும்.
54 cm
35 cm
48 cm
42 cm
2098, 9-இன் இலக்க மதிப்பு என்ன?
9
90
பத்து
ஒன்பது
2.98 மில்லியனை முழு எண்ணுக்கு மாற்றுக
2 900 000
2 000 000
3 000 000
2 980 000
456 768 - ஐ தசம மில்லியனுக்கு மாற்றுக
4.56768
45.6768
0.456 768
456.768
231 தகா பின்னத்திற்கு மாற்றுக.
36
39
37
23
35 கலப்பு பின்னத்திற்கு மாற்றுக
132
232
131
3.5
2.098, 9-இன் இட மதிப்பை எழுதுக
ஒன்பது
பத்தில் ஒன்று
நூறில் ஒன்று
பத்து
திரு சாம்சன் வங்கியில் RM8000 சேமிப்புப் பணம் வைத்திருந்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு அவருடைய வங்கி வைப்புத்தொகை RM8320 ஆகும். அவரின் சேமிப்பிற்கு செலுத்தப்பட்ட வட்டி எவ்வளவு?
3 %
4 %
5 %
6 %
400 இல் 50 %
5
200
250
500
107 - எத்தனை விழுக்காடு
30 %
710 %
10 %
70 %
