wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ( ஆசிரியர் கு.மணிசேகரன்)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

  24\frac{2}{4}  தசமத்தில் குறிப்பிடுக

a)

0.2

b)

0.4

c)

0.5

d)

2.4

2.

2098, 9-இன் இலக்க மதிப்பு என்ன?

a)

9

b)

90

c)

பத்து

d)

ஒன்பது

3.

23 708, இடமதிப்பு ஆயிரத்தைக் குறிக்கும் இலக்கம் என்ன?

a)

8

b)

0

c)

3

d)

3 000

4.

504 876 கிட்டிய நூறுக்கு மாற்றுக.

a)

900

b)

504 800

c)

504 900

d)

504 976

5.

2.98 மில்லியனை முழு எண்ணுக்கு மாற்றுக

a)

2 900 000

b)

2 000 000

c)

3 000 000

d)

2 980 000

6.

456 768 - ஐ தசம மில்லியனுக்கு மாற்றுக

a)

4.56768

b)

45.6768

c)

0.456 768

d)

456.768

7.

 111001\frac{1}{100}  தசமத்திற்கு மாற்றுக

a)

1.1

b)

1.11

c)

1.01

d)

1.10

8.

0.6 விழுக்காட்டிற்கு மாற்றுக

a)

6 %

b)

60 %

c)

0.60%

d)

600 %

9.

சமமாக பிரிக்கப்பட்ட சதுரங்களைக் காட்டுகிறது.


கருமையாக்கப்பட்ட பாகத்தின் விழுக்காட்டைக் கண்டறிக

a)

25%

b)

50%

c)

75%

d)

30%

10.

RM 34.75 கிட்டிய ரிங்கிட்டிற்கு மாற்றுக.

a)

RM 34

b)

RM 35

c)

RM 75

d)

RM 34.80

11.

 39\frac{3}{9}  சுருங்கிய பின்னத்தில் எழுதுக

a)

 11\frac{1}{1}  

b)

 13\frac{1}{3}  

c)

 23\frac{2}{3}  

d)

 618\frac{6}{18}  

12.

 2132\frac{1}{3}  தகா பின்னத்திற்கு மாற்றுக.

a)

 63\frac{6}{3}  

b)

 93\frac{9}{3}  

c)

 73\frac{7}{3}  

d)

 32\frac{3}{2}  

13.

 53\frac{5}{3}  கலப்பு பின்னத்திற்கு மாற்றுக

a)

 1231\frac{2}{3}  

b)

 2232\frac{2}{3}  

c)

 1131\frac{1}{3}  

d)

3.5

14.

2.098 , 9-இன் இலக்க மதிப்பை எழுதுக

a)

9

b)

0.09

c)

90

d)

0.9

15.

2.098, 9-இன் இட மதிப்பை எழுதுக

a)

ஒன்பது

b)

பத்தில் ஒன்று

c)

நூறில் ஒன்று

d)

பத்து