NEW
Font size
Worksheetsமரபியல்
Total questions: 10
Worksheet time: 5mins
மெண்டலின் கருத்துப்படி அல்லீல்கள் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றுள்ளன
அ. ஒரு ஜோடி ஜீன்கள்
ஆ. பண்புகளை நிர்ணயிப்பது
இ. மரபணுக்களை (ஜீன்) உருவாக்குவது
ஈ. ஒடுங்கு காரணிகள்
எந்த செயல்பாட்டின் பொழுது டி.என்.ஏ மூலக்கூறு தன் அமைப்பை ஒத்த நகல்களை உருவாக்குகிறது ?
இணைவுறுதல்
பிரிதலின் விதி
இரட்டிப்பாதல்
கருவுறுதல்
இவை V வடிவக் குரோமோசோம்கள்
மெட்டா சென்ட்ரிக்
சப் – மெட்டா சென்ட்ரிக்
அக்ரோசென்ட்ரிக்
டீல�ோசென்ட்ரிக்
செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி
குரோமோமியர்
சென்ட்ரோசோம்
சென்ட்ரோமியர்
குரோமோனீமா
ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது
ஹெலிகேஸ்
டி.என்.ஏ பாலிமெரேஸ்
ஆர்.என்.ஏ பிரைமர்
டி.என்.ஏ லிகேஸ்
மெண்டல் தனது ஆய்விற்கு எத்தனை பண்புகளைத் தேர்ந்தெடுத்தார்?
4
6
10
7
ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும் மெல்லிய
நூல் போன்றஅமைப்புகள்
குரோமோசோம்கள்
ஆட்டோசோம்கள்
அல்லோசோம்கள்
பாலிசோம்கள்
மெண்டலின் இரு பண்பு கலப்பு விகிதம் F2 தலைமுறையில் 3 : 1 ஆகும்.
சரி
தவறு
டவுன் நோ ய் கூட்டு அறிகுறி
21 வது டிரைஸோமி
23வது டிரைஸோமி
25வது டிரைஸோமி
22வது டிரைஸோமி
நைட்ரஜன் காரங்களுக்கு இடையேயான - - - - - - - - - - பிணைப்பு டி.என்.ஏ விற்கு நிலைப்புத் தன்மையைத் தருகிறது.
ஆக்ஸீஜன்
பாஸ்பேட்
ஹைட்ரஜன்
ஹீலியம்
