wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10th chapter - TM

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

n(AxB) =6 மற்றும் A = {1,3} எனில் n(B) ஆனது

a)

1

b)

2

c)

3

d)

6

2.

A={a,b,p},B={2,3},C={p,q,r,s} எனில் n[(AUC) X B)]

a)

8

b)

20

c)

12

d)

16

3.

A={1,2},B={1,2,3,4},C={5,6} மற்றும் D={5,6,7,8}

எனில் சரியான கூற்று எது ?

a)

(AXC) ⊂ (BXD)

b)

(BXD) ⊂ (AXC)

c)

(AXB) ⊂ (AXD)

d)

(DXA) ⊂ (BXA)

4.

A={1,2,3,4,5} லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை

a)

3

b)

2

c)

4

d)

8

5.

R={(x,x2}/ x ஆனது 13 ஐ விடக் குறைவான பகா எண்கள் } என்ற உறவின் வீச்சகமானது

a)

{2,3,5,7}

b)

{2,3,5,7,11}

c)

{4,9,25,49,121}

d)

{1,4,9,25,49,121}

6.

(a+2,4) மற்றும் (5,2a+b) மற்றும் (5,2a+b) ஆகிய வரிசை சோடிகள் சமம் எனில் (a,b) என்பது

a)

(2,-2)

b)

(5,1)

c)

(2,3)

d)

(3,-2)

7.

n(A) = m மற்றும் n(B)=n என்க.A லிருந்து B க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை

a)

mn

b)

nm

c)

2mn-1

d)

2mn

8.

{(a,8),(6,b)}ஆனது ஒரு சமனிச் சார்பு எனில் a மற்றும் b மதிப்புளாவன முறையே

a)

(8,6)

b)

(8,8)

c)

(6,8)

d)

(6,6)

9.

A={1,2,3,4} ,B={4,8,9,10} என்க.f:A→B ஆனது f={(1,4),(2,8),(3,9),(4,10)} எனக்

கொடுக்கப்பட்டால் f என்பது

a)

பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு.

b)

சமனிச் சார்பு

c)

ஒன்றுக் கொன்றான சார்பு

d)

உட்சார்பு

10.

f(x)=  2x22x^2 மற்றும் g(x)= 13\frac{1}{3}  x எனில் f ∘ g ஆனது 

a)

 32x2\frac{3}{2x^2}   

b)

 23x2\frac{2}{3x^2}  

c)

 29x2\frac{2}{9x^2}  

d)

 16x2\frac{1}{6x^2}  

11.

f:A→B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n(B) =7 எனில் n(A)ஆனது

a)

7

b)

49

c)

1

d)

14

12.

f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும்f= {(0,1),(2,0),(3,-4),(4,2),(5,7)} மற்றும் g={(0,2),(1,0),(2,4),(-4,2),(7,0) எனக்கொடுக்கப்பட்டால்f ∘g ன் வீச்சகமானது

a)

{0,2,3,4,5}

b)

{-4,1,0,2,7}

c)

{1,2,3,4,5}

d)

{0,1,2}

13.

 f(x)=1+x2f\left(x\right)=\sqrt{1+x^2}    எனில் 

a)

f(xy)=f(x).f(y)

b)

f(xy)≥f(x).f(y)

c)

f(xy)≤f(x).f(y)

d)

இவற்றில் ஒன்றும் இல்லை

14.

g={(1,1),(2,3),(3,5),(4,7)} என்ற சார்பானது g(x)=αx+β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் βவின் மதிப்பானது

a)

(-1,2)

b)

(2,-1)

c)

(-1,-2)

d)

(1,2)

15.

f(x)=(x+1)3-(x-1)3 குறிப்பிடும் சார்பானது

a)

நேரிய சார்பு

b)

ஒரு கனச் சார்பு

c)

தலைகீழ்ச் சார்பு

d)

இருபடிச் சார்பு