wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் இலக்கணமும் இலக்கியமும்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஒவ்வொருவரும் தம் தாய் மொழியைப் பிழையில்லாமல் பேசவும் எழுதவும் துணை புரிவது _______________________.

a)

இலக்கியம்

b)

இலக்கணம்

c)

எண்ணும் எழுத்தும்

d)

மொழி

2.

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

நான்கு

c)

மூன்று

d)

ஐந்து

3.

உயிர் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு

4.

சிங்கம் (இச்சொல்லைப் பிரித்தெழுதுக)

a)

ச் + இ + ங் + க + ம்

b)

ச் + இ + ங + க் + அ + ம்

c)

இ + ச் + ங் + அ + க் + ம்

d)

ச் + இ + ங் + க் + அ + ம்

5.

இவற்றில் எது மென்தொடர் குற்றியலுகரம் ஆகும்?

a)

சால்பு

b)

வண்டு

c)

கொக்கு

d)

காசு

6.

அரசர் எனும் சொல் எவ்வகை போலி?

a)

முதற்போலி

b)

இடைப்போலி

c)

கடைப்போலி

d)

அனைத்து விடைகளும் சரி

7.

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை. (இக்குறள் எத்தனையாவது அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது)?

a)

மூன்று

b)

நான்கு

c)

இரண்டு

d)

ஐந்து

8.

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்த்திடு சூழ்கலை வாணர்களும் .............. (இக்கவிதையின் சொந்தக்காரர் யார்?)

a)

பாரதி

b)

கண்ணதாசன்

c)

பாரதிதாசன்

d)

வைரமுத்து

9.

வானின்று உலகம் வழங்கி வருதலால்

_________________________________. (இக்குறளின் கடைசி அடி யாது?)

a)

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

b)

இறைவன் அடிசேரா தார்

c)

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

d)

வான்இன்று அமையாது ஒழுக்கு

10.

நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள். (இக்குறள் எந்த அதிகாரம்?)

a)

ஒழுக்கமுடைமை

b)

பண்புடைமை

c)

நன்றியில் செல்வம்

d)

அடக்கமுடைமை