NEW
Font size
WorksheetsMATHEMATICS FOR SJKT PART 2 by Gunavathi Arichanan
Total questions: 15
Worksheet time: 8mins
765 074 இலக்கம் 7 இன் மதிப்புகளின் வேறுபாட்டைக் கண்டறிக
69 930
699 900
699 930
699 309
பின்வரும் எண்களில் எதனைக் கிட்டிய நூறாயிரத்திற்கு மாற்றினால் 1000 000 ஆகும்
943 919
945 845
931 279
982 468
6 519 080 =
5000+1000+80+6 000 000+900
500 000 + 6 000 000 + 80 + 9 000 + 10 000
50000+10000+80+600 000+8
500 000 + 80 + 10 000 + 9 000 + 6 000 000
909 397 எனும் எண்ணை எந்தக் கிட்டிய மதிப்பிற்கு மாற்றினால் 910 000 ஆக மாறும்
கிட்டிய நூறு
கிட்டிய ஆயிரம்
கிட்டிய நூறாயிரம்
கிட்டிய பத்தாயிரம்
30 பத்தாண்டு = ____________ஆண்டு
3
300
3000
100
0.07 km x 10 = ___m
7 m
70 m
700 m
7 000 m
5 l 25 ml = ml
5 250
5025
525
50025
243 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக
220%
225%
275%
300%
1 975 102 இலக்கம் 7 இன் இடமதிப்பு என்ன ?
நூறு
ஆயிரம்
பத்தாயிரம்
நூறாயிரம்
கருமையாக்கப்பட்ட பாகங்களைப் பிரதிநிதிக்கும் பின்னம் எது?
43
41
21
31
இவ்வடிவத்திற்கு எத்தனை சமசீர்க் கோடுகள் உள்ளன?
1
2
4
5
இவ்வடிவத்தின் பெயர் என்ன?
முக்கோணம்
சமபக்க முக்கோணம்
இருசமபக்க முக்கோணம்
செங்கோண முக்கோணம்
321 இப்பின்னத்தின் பெயர் என்ன?
வீசம் கால்
வீசம்
அரை வீசம்
முக்காணி
எல்லா கூற்றுகளும் சரியானவை, ஒன்றைத் தவிர
பகா எண்களுக்கு 2 நேர் வகுத்திகள் மட்டுமே இருக்கும்
எல்லா ஒற்றைப்படை எண்களும் பகா எண் ஆகும்
எண் 2 பகா எண் ஆகும்
எல்லா இரட்டைப்படை எண்களும் பகு எண் ஆகும்
இந்த பெருக்கல் உத்தியின் பெயர் என்ன?
நிகரி
லத்திஸ்
லோத்திஸ்
போலியா
